04/03/2024
* #தமிழகவெற்றிக்கழக* * #தலைவர்_தளபதி* அவர்களின் சொல்லுக்கிணங்க...
நமது அகில இந்திய * #பொதுச்செயலாளர்_புஸ்ஸிNஆனந்த்Ex_Mla* அவர்களின் வழிகாட்டுதலின்படி...
*கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்*
மற்றும் *ஒன்றிய தலைமை* *jசுபாஷ்* மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில்...
*10th,11th,+2* பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, *பேனா பென்சில்* போன்ற கல்வி உபகரணங்கள் மற்றும் ஆலோசனை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளேரிப்பட்டு கிளைக்கழக தலைவர் ஆ.விஜய் , சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர்களுடன் கிளைக்கழக தோழர்கள் து.செயலாளர் Gஞானசேகர், பொருளாளர் Sகலைமாறன், அமைப்பாளர் Sஇருசப்பன், து.பொருளாளர் Iஇலக்கியன், உறுப்பினர்கள் Dபுஷோத்தமன், Gஆனந்த் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ரா.ராஜேஷ்
*தமிழக வெற்றிக் கழகம்*
🎯💯🏆🔴🟡