SDPI மங்கலம்பேட்டை நகரம்

SDPI மங்கலம்பேட்டை நகரம் sdpi

28/03/2026

திமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கீடு.!
💥💚❤️💪
💯 வெற்றி நமதே

 #எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதுSDPI கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் மங்கலம்பேட்டை நகரத்தின் சார்...
25/02/2026

#எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

SDPI கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் மங்கலம்பேட்டை நகரத்தின் சார்பில் 2026 பிப்ரவரி 25ஆம் தேதி அன்று சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மங்கலம்பேட்டை எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் A. ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியினை உறுதி it wing தொகுதி தலைவர் ஹாலித் முகமது தொகுத்து வழங்கினார்.

மங்கலம்பேட்டை எஸ்டிபிஐ கட்சியின்
நகர செயலாளர் R.அன்வர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்புரை நிகழ்த்திய
SDPI கட்சியின் மாநில பேச்சாளர்

மவ்லவி டாக்டர் A.ஆபீரூத்தின் மன்பயீ.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம் அவர்களும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் ஆசிரியர் வேல்முருகன் அவர்களும்,இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் K.மங்காப்பிள்ளை அவர்களும்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் S.M இக்பால் அவர்களும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் பாத்திரக்கடை செல்வம் அவர்களும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் விடுதலை அம்பேத் அவர்களும்,தமுமுக மமக நகர தலைவர் உமரே பாரூக் அவர்களும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இணை செயலாளர் A. R சுஜாவுதீன் அவர்களும்

இறுதியாக மங்கலம்பேட்டை நகர செயற்குழு உறுப்பினர் அசன் முகமது நன்றியுரை ஆற்றினார்.

SDPI கட்சி கடலூர் மேற்கு மாவட்டம்.மாவட்ட பேரிடர் மீட்பு குழு பொறுப்பு :முகமது இர்ஃபான்  -  9500271194பேரிடர் மீட்பு குழு...
28/11/2025

SDPI கட்சி கடலூர் மேற்கு மாவட்டம்.
மாவட்ட பேரிடர் மீட்பு குழு

பொறுப்பு :முகமது இர்ஃபான் - 9500271194

பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்கள் :

1) ஜாஃபர் அலி - 9159196045

2)அப்துல் ரவூப் - 9597878122

3)ராஜா - 9597108021

4)தஸ்தகீர்( எ) அபு - 90809 74577

5)முகமது அமானுல்லா - 98655 78654

6)ரஹ்மத்துல்லா - 6380918474

7)நவ்ஷாத் அலி - 99435 32121.

8)அபூபக்கர் சித்திக் - 93449 38150.

SDPI கட்சி
IT WING (தகவல் தொழில் நுட்ப அணி )
கடலூர் மேற்கு மாவட்டம்

13/11/2025

SIR படிவம் நிரப்பும் பணி SDPI கட்சியின் மங்கலம்பேட்டை நகரத்தின் சார்பில் சுமைதாங்கியில் மாலை 7 மணி அளவில் தினமும் நடைபெறும்.

SDPI கட்சி IT WING மங்கலம்பேட்டை நகரம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு.வி.க நகரில் இறுதிச் சடங்கின்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு சாதிக் பாஷா என்பவர...
28/08/2025

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு.வி.க நகரில் இறுதிச் சடங்கின்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு
சாதிக் பாஷா என்பவரின் டீ கடை எரிந்து முழுவதும் சேதமடைந்தது. இதை அறிந்து SDPI கட்சியினர் சாதிக் பாஷா அவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்
M.முஜிபுர்ரஹ்மான், மாவட்ட பொதுச் செயலாளர்
M.முகமது இர்பான், மாவட்டச் செயலாளர் R. ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் M. முகமது ரபிக், விருதாச்சலம் தொகுதி தலைவர் R. அப்துல் ரவுப், நகர செயலாளர் A. சாதிக் பாஷா மற்றும் மங்கலம் பேட்டை நகர தலைவர் A.ஐபார் அலி உடன் இருந்தனர்.

சமூக ஊடக அணி,
SDPI கட்சி,
கடலூர் மேற்கு மாவட்டம்.

23/08/2025

Address

Cuddalore
606104

Alerts

Be the first to know and let us send you an email when SDPI மங்கலம்பேட்டை நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI மங்கலம்பேட்டை நகரம்:

Share