கடலூர் இது எங்க ஏரியா

கடலூர் இது எங்க ஏரியா Paid Promotion - contact via Inbox 😀

கடலூர் மாவட்டத்தை அழகாக்குவோம்💚🌲🌳 மாவட்டத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இனைந்திருங்கள்...

இது என்ன பழம்னு லாம் கேட்க மாட்டேன் 😂😂பழத்துல எத்தனை ஈக்கள் இருக்குன்னு மட்டும் சொல்லிடுங்க 😀😂சரியா சொன்னா ரூபாய் 100 ரொ...
11/06/2026

இது என்ன பழம்னு லாம் கேட்க மாட்டேன் 😂😂

பழத்துல எத்தனை ஈக்கள் இருக்குன்னு மட்டும் சொல்லிடுங்க 😀😂
சரியா சொன்னா ரூபாய் 100 ரொக்கப்பரிசு உண்டு..

கடலூர்ல கால் கிலோ 50 ரூபாய்..

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மல்டி பர்ப்பஸ் இன்டோர் ஸ்டேடியம் விரைவில் அமைக்கப்படும் -மாவட்ட ஆட்சியர் படம் : ...
11/06/2026

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மல்டி பர்ப்பஸ் இன்டோர் ஸ்டேடியம் விரைவில் அமைக்கப்படும் -மாவட்ட ஆட்சியர்

படம் : AI மூலம் உருவாக்கப்பட்டது 😀

11/06/2026

கடலூரில் சிங்கப்பெண்கள்..🙂

10/06/2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை | Singappen Special Force 🔥

Cuddalore | கடலூர் இது எங்க ஏரியா

ஏட்டுக்கு கிடைக்க வேண்டும் நீதி..பாட்டிக்கு நடந்தது அநீதி...இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ 🙄கடலூர் இது எங்க ஏரியா
10/06/2026

ஏட்டுக்கு கிடைக்க வேண்டும் நீதி..
பாட்டிக்கு நடந்தது அநீதி...

இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ 🙄

கடலூர் இது எங்க ஏரியா

சிங்கப்பெண் ரோந்து வாகனத்தை ஓட்டிய எஸ்பி...பெண்கள் பாதுகாப்பை ஒற்றை இலக்காக வைத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்ற...
10/06/2026

சிங்கப்பெண் ரோந்து வாகனத்தை ஓட்டிய எஸ்பி...

பெண்கள் பாதுகாப்பை ஒற்றை இலக்காக வைத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேற்று துவக்கி வைத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள். கடலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் ரோந்து வாகனத்தை ஓட்டி துவக்கி வைத்தார்.

தில்லையில் ஆய்வு செய்த எஸ்பி... சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில்...
10/06/2026

தில்லையில் ஆய்வு செய்த எஸ்பி...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய எஸ்பி ஜெயக்குமார்..

டிஎஸ்பி பிரதீப், இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அருகில் இருந்தனர்..

கடலூர் இது எங்க ஏரியா

இயக்குனர் இமயத்திற்கு கடலூர் இது எங்க ஏரியா சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏽🙏🏽ஆன்மா இறைவனின் மடியில் நித்...
10/06/2026

இயக்குனர் இமயத்திற்கு கடலூர் இது எங்க ஏரியா சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏽🙏🏽

ஆன்மா இறைவனின் மடியில் நித்திய அமைதி கொள்ளட்டும் 🙏🏽

100,150 தான் வரும் வழக்கமா.. 🙄🙄ஆனா இந்த தடவ 658 வந்து இருக்கு🙄🥺😕😡உங்க வீட்டுக்கு, கடைக்கு எவ்ளோ வந்து இருக்கு கரண்ட் பில...
09/06/2026

100,150 தான் வரும் வழக்கமா.. 🙄🙄

ஆனா இந்த தடவ 658 வந்து இருக்கு🙄🥺😕😡
உங்க வீட்டுக்கு, கடைக்கு எவ்ளோ வந்து இருக்கு கரண்ட் பில் 🙄🙄🙄

போன மாசம் எவ்ளோ வந்துது....???🙄🙄

கடலூர் இது எங்க ஏரியா

09/06/2026

ரெண்டுல ஒன்னு மூடிட்டாங்க... 🙄🙄 இன்னொன்னு எப்போ....?????

கடலூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த இயற்கை பார் டாஸ்மாக் கடையில ரெண்டுல ஒன்னு மூடிட்டாங்க...

மூடி என்ன புண்ணியம்..🥺🥺

Address

Cuddalore
607002

Telephone

+919344487650

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலூர் இது எங்க ஏரியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கடலூர் இது எங்க ஏரியா:

Share