Unofficial: Indian Union Muslim League Cuddalore north

Unofficial: Indian Union Muslim League Cuddalore north Official page of Indian Union Muslim League Cuddalore North District

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்சார்பில்வக்பு சட்டத் திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும் #மாபெரும்_கருத்தரங்கம்
20/09/2024

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
சார்பில்

வக்பு சட்டத் திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும்

#மாபெரும்_கருத்தரங்கம்

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட  செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் லீக்கின் அல்லாமா அமானி ஹஜ்ர...
12/12/2023

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் லீக்கின் அல்லாமா அமானி ஹஜ்ரத் விருதாளர் நெல்லிக்குப்பம் மவ்லவி அப்துஸ்ஸலாம் தாவூதி ஹள்ரத் அவர்களுக்கு இ. யூ.முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் V.M. ராஜா ரஹிமுல்லா, மாவட்ட செயலாளர் S.முஹம்மது இஸ்மாயில், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் A. அப்துல் ஹாதி MC, msf தேசிய செயலாளர் அபுபக்கர் ரஸ்வி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாட்டில்  முஸ்லிம் லீக்  மாவட்ட ச...
01/04/2023

திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாட்டில் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சால்வை அணிவித்தார். கடலூர் மாநகர செயலாளர் முஹம்மது ரஃபீக், வார்டு தலைவர் ஒலி முஹம்மது, மஜீத் (வார்டு செயலாளர்), தகவல் தொடர்பு செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடலூர் பள்ளிவாசலில் பவள விழா மாநாட்டு அழைப்பு கொடுக்க பட்டது. மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்...
05/03/2023

வடலூர் பள்ளிவாசலில் பவள விழா மாநாட்டு அழைப்பு கொடுக்க பட்டது. மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் ,மாவட்ட துணை தலைவர் பக்ருதீன் ஹாஜியார் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் ஹஜ்ரத் உடனிருந்தனர்

குறிஞ்சிப்பாடி முத்தவல்லி ஜனாப் அப்துல் பாசித் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் குறிஞ்சிப்பாடி நகரம் முஸ்லிம் லீகர் மாவட்...
05/03/2023

குறிஞ்சிப்பாடி முத்தவல்லி ஜனாப் அப்துல் பாசித் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் குறிஞ்சிப்பாடி நகரம் முஸ்லிம் லீகர் மாவட்ட துணை செயலாளர் அன்வர் மற்றும் நகர தலைவர் ஹூசைன் பேக் வழங்கினர், மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் ஹஜ்ரத் உடனிருந்தனர்

மாநில பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடலூர் Er. அப்துல் ஆரிஃப் அவர்கள் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நிலையம்...
02/03/2023

மாநில பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடலூர் Er. அப்துல் ஆரிஃப் அவர்கள் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஸிலில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா தேசிய மாநாட்டு விளம்பரங்கள் கடலூர் மாநகரில்
02/03/2023

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா தேசிய மாநாட்டு விளம்பரங்கள் கடலூர் மாநகரில்

நெல்லிக்குப்பம் நகரில் பவள விழா தேசிய மாநாட்டு சுவர் விளம்பரம்...
01/03/2023

நெல்லிக்குப்பம் நகரில் பவள விழா தேசிய மாநாட்டு சுவர் விளம்பரம்...

Address

Cuddalore
607001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial: Indian Union Muslim League Cuddalore north posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share