Sri Thigambara Kali amman vijayam

Sri Thigambara Kali amman vijayam அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு, ஜீவ நாடி, பிரசன்ன ஜோதிடம்!

யோக சூத்திரம், பிரம்மஞானம், ஆத்ம விசாரம், காளியின் தாண்டவம், சிவ நிலை, சக்தியின் நிலை, சித்த நிலை, சித்தர்கள் வழி ஞான மார்க்கம்!

ஓம் அகத்தீசாய நம எல்லாம் உணர்ந்து ஏகாந்தமாய்எல்லாம் உணர்ந்த பெருமானேஎம்மை காக்கும் அகத்திய பெருமானே!யார் என்ன சொன்னாலும்...
20/10/2024

ஓம் அகத்தீசாய நம

எல்லாம் உணர்ந்து ஏகாந்தமாய்
எல்லாம் உணர்ந்த பெருமானே
எம்மை காக்கும் அகத்திய பெருமானே!
யார் என்ன சொன்னாலும், எந்த வந்து நடந்தாலும் நீயே துணையாய், நின் திருவடியே கெதியாய்...

குருவே சரணம்
திருவடி சரணம்

குருவே துணை குருவே சரணம்ஓம் அகத்தீசாய நம  #ஸ்ரீ_சிவகாமசுந்தரி_சமேத_ஆனந்த_நடராஜர்  #ஆனி_திருமஞ்சன  #மஹாற்சவ 3ம் நாள்  #அன...
06/07/2024

குருவே துணை
குருவே சரணம்

ஓம் அகத்தீசாய நம

#ஸ்ரீ_சிவகாமசுந்தரி_சமேத_ஆனந்த_நடராஜர் #ஆனி_திருமஞ்சன #மஹாற்சவ 3ம் நாள் #அன்னதானம், சாம்பார் சாதம்,அரிசி உப்புமா, கோதுமை குருணை இனிப்பு, பைத்தம் பருப்பு சுண்டலுடன் அன்னதானம் நடைபெற்றது...
குருவருள்
திருச்சிற்றம்பலம்

ஓம்  #அகத்தீசாய நம இன்று, சிதம்பரம்  #ஸ்ரீ_சிவகாம_சுந்தரி_சமேத_ஆனந்த_நடராஜர்,  ஆனி மஹாற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது...
03/07/2024

ஓம் #அகத்தீசாய நம

இன்று, சிதம்பரம் #ஸ்ரீ_சிவகாம_சுந்தரி_சமேத_ஆனந்த_நடராஜர், ஆனி மஹாற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 9ம் ஆண்டாக #ஸ்ரீ_அகத்தியர்_பீடத்தின் சார்பாக அன்பர்கள் உதவியோடு #அன்னதானம் நடைபெறுகிறது, இன்று கொடியேற்ற நாள் #அன்னதானமாக, #வெண்பொங்கல் #சர்க்கரைப்பொங்கல் #சுண்டல் #எலுமிச்சைசாதம் நடைபெற்றது.

குரு அனுகிரகம்

தர்மத்தின் வழியில் செல்ல கர்மத்தின் வலி குறையட்டும்.
அகத்தியர் பீடத்தின் அம்மா Agasthiya Devi அவர்களின் பரிபூரண ஆசியுடன்!

ஓம் அகத்தீசாய நமகுருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
20/06/2024

ஓம் அகத்தீசாய நம

குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்

சர்வ ஆகர்ஷண சானித்தியம் மம சத்குரும் மாஸரயே..!! ஓம் அகத்தீசாய நம:
18/05/2024

சர்வ ஆகர்ஷண சானித்தியம் மம சத்குரும் மாஸரயே..!! ஓம் அகத்தீசாய நம:

 #அட்சயதிருதியில்  எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பல மடங்கு பெருகுமுன்னு சொல்லுவாங்க.ஓரே ஒரு மரம்🌳நடுங்க அது பல மர...
09/05/2024

#அட்சயதிருதியில் எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பல மடங்கு பெருகுமுன்னு சொல்லுவாங்க.
ஓரே ஒரு மரம்🌳நடுங்க அது பல மரமாக 🌳🌳🌳🌳🌳🌳பெருகட்டும் 🙏.

அட்சய திருதிக்கு அணைவரும் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம்.
நகை வாங்கலாம்
இடம் வாங்கலாம்
ஆடம்பர பொருள் வாங்கலாம்
இயற்கை வளத்தை வாங்க முடியாது ,
நம் சந்திதியர்க்கு நல்ல இயற்கை வளத்தை விட்டு செல்ல ஆளுக்கொரு மரம் நடுவோம் அணைவரும்.
நல்ல இயற்கை வளத்துடன் ஆரோக்கியமாக இருந்தால் தான் நகையோ ,பொருளோ ,இடமோ வாங்கிய பொருட்களை நாமும் நம் சந்திதியரும் நிம்மதியாக அனுபவிகக முடியும். #மரம் #அட்சயதிதி

#அட்சயதிருதி #நல்வாழ்த்துக்கள்

ஓம் அகத்தீசாய நம:

இன்று ஆயில்யம் நட்சத்திரம்குருவே சரணம் திருவடி சரணம்பதினென் சித்தர்களை மட்டும் நம்புங்க எவற சித்தர் பெயர் கொண்ட யாரையும்...
17/04/2024

இன்று ஆயில்யம் நட்சத்திரம்

குருவே சரணம்
திருவடி சரணம்

பதினென் சித்தர்களை மட்டும் நம்புங்க எவற சித்தர் பெயர் கொண்ட யாரையும் நம்பாதிங்க,

#தொழில் வளரும்
#ஆரோக்கியம் வளரும்
#தீயவை விளகும் நன்மை மட்டுமே நடக்கும்
#பரிபூரண ஆசிகள்
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம:
13/04/2024

ஓம் அகத்தீசாய நம:

 #ஸ்ரீ_தேவி_சிவ_குக_கணபதி_மயம்இன்று  #சனிமாக  #பிரதோஷம்  அபிஷேகம் யாகம் அன்னதானம் நடைபெற்றது. ஓம் அகத்தீசாய நம திருச்சிற...
06/04/2024

#ஸ்ரீ_தேவி_சிவ_குக_கணபதி_மயம்

இன்று #சனிமாக #பிரதோஷம் அபிஷேகம் யாகம் அன்னதானம் நடைபெற்றது.

ஓம் அகத்தீசாய நம

திருச்சிற்றம்பலம்.
#குருவளுடன் #சித்தர்கள் #பரிபூரண #ஆசியுடன் #நல்லருள் #புரிவாராக

ஓம் அகத்தீசாய நம: குருவே சரணம்!!
02/04/2024

ஓம் அகத்தீசாய நம:

குருவே சரணம்!!

இன்று ஆயிலியம் நட்சத்திரம் குரு அனுகிரகம் எல்லோருக்கும் பரிபூரணமாக சென்றடையட்டும். ஓம் அகத்தீசாய நம:
22/02/2024

இன்று ஆயிலியம் நட்சத்திரம் குரு அனுகிரகம் எல்லோருக்கும் பரிபூரணமாக சென்றடையட்டும்.

ஓம் அகத்தீசாய நம:

ஓம்  #அகத்தீசாய நம: நீ எது வேண்டான்னு ஒதுக்குறியோ அது தான் உன் வாழ்க்கையில முழு அங்கமா விஷ்வரூபம் எடுத்து நிக்கும்!  #வே...
13/02/2024

ஓம் #அகத்தீசாய நம:

நீ எது வேண்டான்னு ஒதுக்குறியோ அது தான் உன் வாழ்க்கையில முழு அங்கமா விஷ்வரூபம் எடுத்து நிக்கும்!

#வேண்டத்தக்கது அறிவோய் நீ
#வேண்டமுழுவதும் தருவோய் நீ

#குருவே_சரணம்

Address

Cuddalore
608001

Telephone

+917639746024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Thigambara Kali amman vijayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category