Vignesh_BJP

Vignesh_BJP District President
(Media cell)
Cuddalore East district

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்கும் பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA  அவர...
13/04/2025

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்கும் பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்களுடைய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Nainar Nagenthran K.Annamalai Dr.SG Suryah Vinoj P Selvam

இன்று பிறந்தநாள் விழா காணும் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளரும் அருமை நண்பருமான திரு. பிரதீப் ஜி அவர்களுக்கு இனிய பிற...
14/03/2025

இன்று பிறந்தநாள் விழா காணும் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளரும் அருமை நண்பருமான திரு. பிரதீப் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விழுப்புரம் தெற்கு மாவட்ட, முகையூர் வடக்கு ஒன்றிய தலைவரும், முழுநேர ஊழியருமான அருமை நண்பர் திரு K.P பழனி அவர்களின் மகனுட...
09/03/2025

விழுப்புரம் தெற்கு மாவட்ட, முகையூர் வடக்கு ஒன்றிய தலைவரும், முழுநேர ஊழியருமான அருமை நண்பர் திரு K.P பழனி அவர்களின் மகனுடைய காதணி விழாவில் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்ட பொழுது கலந்து கொண்ட பொழுது

Kp Palani

தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் K.Annamalai Vinoj P Selvam Dr.SG Suryah
07/03/2025

தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்

K.Annamalai Vinoj P Selvam Dr.SG Suryah

06/03/2025
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது பாஜக
08/02/2025

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது பாஜக

விழுப்புரம் தெற்கு மாவட்டம்,  முகையூர் வடக்கு மண்டல் தலைவராக பொறுப்பேற்கும் அருமை நண்பர் பாசத்திற்குரிய திரு. Kp Palani ...
30/01/2025

விழுப்புரம் தெற்கு மாவட்டம், முகையூர் வடக்கு மண்டல் தலைவராக பொறுப்பேற்கும் அருமை நண்பர் பாசத்திற்குரிய திரு. Kp Palani அவர்களுடைய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

K.Annamalai

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாநகரம் தலைவராக புதியதாக பொறுப்பேற்றுள்ள நண்பர் திரு.பிரவீன்குமார் அவர்கள் நிர்வ...
29/01/2025

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாநகரம் தலைவராக புதியதாக பொறுப்பேற்றுள்ள நண்பர் திரு.பிரவீன்குமார் அவர்கள் நிர்வாகிகளை சந்திக்கும் பொருட்டு எங்களது இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

இன்று 28-1-2025 கடலூர் கிழக்கு மாவட்டத்தில் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய நண்பர் திரு. அக்னி கிருஷ்...
28/01/2025

இன்று 28-1-2025 கடலூர் கிழக்கு மாவட்டத்தில் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்பிற்குரிய நண்பர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிர்வாகிகளை சந்திக்கும் பொருட்டு எங்களது இல்லத்திற்கு வருகை புரிந்தார்

Krishna Krish

Address

Cuddalore
607001

Telephone

+919865027355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vignesh_BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vignesh_BJP:

Share