குளச்சல் புராதன நகரம் - Colachel

  • Home
  • India
  • Colachel
  • குளச்சல் புராதன நகரம் - Colachel

குளச்சல் புராதன நகரம் - Colachel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from குளச்சல் புராதன நகரம் - Colachel, Public & Government Service, Colachel.

குளச்சல் புராதன நகரமானது, கன்னியாகுமரியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 1741 ஆம் ஆண்டு இந்நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற போரினைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐரோப்பிய நாட்டின் கப்பல் படைகள் இந்த போரில் இப்பகுதி மீனவர்களின் பெரும்துணைகொண்டு தோற்கடிக்கப்பட்டன. டச்சு கப்பல் படைகள் குளச்சல் நகரின் மீது போர் தொடுத்தபோது, திருவாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மன் என்பவரால், தோற்கடிக

்கப்பட்டு, இந்நகரத்தில், டச்சு காலனி ஆதிக்கம் ஏற்படாத வண்ணம் முழுவதும் தடுக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில், ஐரோப்பிய கடற்படையை இந்திய வீரர்கள் வெற்றி கொண்ட ஒரே போர் இதுவேயாகும். இவ்வெற்றியானது மிகச்சிறிய குறுநில மன்னரின் படை செய்த மிகப்பெரிய சாதனையாகும்.
இப்போரின் போது, பல டச்சு படைவீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட வீரர்களுள், அட்மிரல் டி‘லென்னாய் என்பவரும் ஒருவர். இவர் அதன் பிறகு, மன்னர் மார்த்தாண்ட வர்மனின் படையில், மூத்த அட்மிரலாக 20 வருடங்களுக்குப் பணியாற்றினார்.

02/07/2020
குளச்சல் மீன்பிடித்துறைமுகம்20.05.2020
20/05/2020

குளச்சல் மீன்பிடித்துறைமுகம்
20.05.2020

27/04/2018

எங்கள் வீட்டில் நாங்கள் மட்டும் இருந்தா சமைக்க 3 லிட்டர் குக்கர்.

மகள் மருமகன் வந்தா 5 லிட்டர் குக்கர்.

மகன் மருமகள் பேரன் பேத்திகள் என அனைவரும் வந்தால் 12 லிட்டர் குக்கர் பயன்படுத்துவோம் என்று பெருமை பேசும் சீரியலை பார்த்து ஒவ்வொரு வீட்டிலும் கப்போர்டை அடைத்துக்கொண்டு காத்திருக்கும் குக்கர் கதை தெரியுமா?

எங்கள் வீட்டில் டிவி இல்ல அதனால் ஒரே ஒரு குக்கர் தான் அவசர சமையல் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்து தொடர்கிறேன்.

குக்கர்என்கின்றவிஷம்!. #பிரிட்டிஷ்காரனின்_சதியும் |சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்:



🔴 "எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".

🔴 இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

🔴 இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

🔴 உதாரணம் – ப்ரஷர் குக்கர்
இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது
எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

🔴 இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

🔴 இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

🔴 ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது.
பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

🔴 உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

🔴 அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும்.
மிருதுவானால் போதாது.

🔴 சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் - 90%

🔴 இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.

🔴 இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்
சர்க்கரை வியாதி,
முழங்கால் வலி,
விரைவில் முதுமை,
மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

🔴 எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

🔴 இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

🔴 Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

05/11/2016

மிகவும் பயனுள்ள வீடியோ உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் பயன் அடையட்டும்!!!

01/11/2016

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌. நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது,...

குளச்சல் மீன்பிடித் துறைமுகம்.மீன் ஏலக்கூடம்.
27/10/2016

குளச்சல் மீன்பிடித் துறைமுகம்.
மீன் ஏலக்கூடம்.

13/09/2016

விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.

24/08/2016
31/07/2016
குளச்சல் போர் வெற்றி தின ஒத்திகை
31/07/2016

குளச்சல் போர் வெற்றி தின ஒத்திகை

Address

Colachel
629251

Website

Alerts

Be the first to know and let us send you an email when குளச்சல் புராதன நகரம் - Colachel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share