Manbaul Uloom Arabic College

Manbaul Uloom Arabic College To empower the Muslim society in TAMIL NADU.

நமது மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில் ஐந்தாவது ஜும்ரா பயிலும் மாணவர் இம்ரான் அலி அவர்களுக்கு அல்லாஹ் உம்ரா செய்யும் வாய்...
24/10/2018

நமது மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில் ஐந்தாவது ஜும்ரா பயிலும் மாணவர் இம்ரான் அலி அவர்களுக்கு அல்லாஹ் உம்ரா செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளான் அனைவரும் துவா செய்யவும்

அல்லாஹ்வின் கிருபையால் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியிய்யா ஜமாத்தின் சார்பு நிறுவனமானநமது *மன்பஉல் உலூம் அரபிக் கல்லூர...
04/07/2018

அல்லாஹ்வின் கிருபையால்
கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியிய்யா ஜமாத்தின் சார்பு நிறுவனமான

நமது *மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில்*
இன்று முதல் கல்லூரி பாடங்கள் இனிதே துவங்கியது. நிகழ்வில்...
துஆ செய்யவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத்தின் சார்பு     நிறுவனமான மன்பஉல் உ லூ...
19/05/2017

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத்தின் சார்பு நிறுவனமான
மன்பஉல் உ லூம் அரபுக் கல்லூரி (Islamic & secular studies) மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ். முதல் மதிப்பெண் 468/500.( பள்ளி அளவில் இரண்டாம் மதிப்பெண்).
புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தாளாளர் / முதல்வர்
மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரி
(Islamic & Secular studies)
கோவை.
தொடர்புக்கு: 91599 99985, 94444 85709 , 90034.

09/03/2017
23/02/2017

MANBAUL ULOOM ARABIC COLLEGE
(ISLAMIC &SECULAR STUDIES)

• மார்க்கப்பணியில் நூறாண்டுகள் கடந்த நீண்ட கால பாரம்பரியம்
• கல்விச்சேவையில் ஒரு மைல்கல்
• உங்கள் குழந்தைகளின் இரு உலக வாழ்வு மேம்பட
• மார்க்க கல்விஉடன் கூடிய திறன் மேம்பாட்டுக் கல்வி(ACADAMIC EDUCATION)

வசதிகள் : உணவு, தங்கும் வசதி முற்றிலும் இலவசம் +2 வரை நேரடியாக பள்ளி செல்லும் வாய்ப்பு B.COM ,BBA B.SC போன்ற பட்டபடிப்புகள் படிப்பதற்கு ஓர் அறிய வாய்ப்பு.

*கணிணி பயிற்சி வகுப்புகள் *

*மாணவர்கள் தரத்தை மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் (SPECIAL CLASSES) *

*விசாலமான விளையாட்டு மைதானம்*

*மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கு சிறந்த நூலகம்*

குறிப்பு: நமது கல்லூரி மாணவர்கள் பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வுகளில்
முதல் இடங்களை பெறுகின்றனர்.

தகுதிகள் :

• 8 ம் வகுப்பு தேர்ச்சி

• குர்ஆன் சரளமாக ஓதத்தெரிதல்

• நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல்

2017-2018 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்ப்புக்கு :9444485709 , 9003411400 .

Our 2nd zumra student KAJA MOIDEEN got 450/500 marks 10th QUATERLY EXAM in his SCHOOL .And got MEDAL. Please make Dua fo...
22/10/2016

Our 2nd zumra student KAJA MOIDEEN got 450/500 marks 10th QUATERLY EXAM in his SCHOOL .And got MEDAL. Please make Dua for him.

Share it
25/05/2016

Share it

OUR STUDENTS IN founder's ZIYARAH
21/03/2016

OUR STUDENTS IN founder's ZIYARAH

Address

Fort
Coimbatore
641001

Telephone

+919444485709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manbaul Uloom Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share