கோவை பாரதியார் யுனிவர்சிட்டி நிலம் கொடுத்தோர் சங்கம்

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை பாரதியார் யுனிவர்சிட்டி நிலம் கொடுத்தோர் சங்கம்

கோவை பாரதியார் யுனிவர்சிட்டி நிலம் கொடுத்தோர் சங்கம் நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி 45 வருட சட்ட போராட்டம் கண்டுகொள்ளாத அரசாங்கம்

40 ஆண்டுகளுக்கு மேல் போராடி கொண்டு இருக்கும் விவசாயிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் அல்லது காத்துக் ...
13/03/2026

40 ஆண்டுகளுக்கு மேல் போராடி கொண்டு இருக்கும் விவசாயிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் அல்லது காத்துக் கிடந்து கிடந்து சாக வேண்டுமா?
கண்டுகொள்ளாத அரசாங்கமே

நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்காத அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
12/03/2026

நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்காத அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

11/03/2026

2 நாட்களில் தீர்வு எட்டப்படும் என்று சொன்னீர்களே அதை நம்பி போராட்டத்தை கைவிட்டோமே 219 நாட்கள் கடந்து விட்டது தற்பொழுது வரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை 04-Aug-2025 நடந்த போராட்டம். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை எப்பொழுதுதான் அரசாங்கம் வழங்கும் 40 ஆண்டுகளுக்கு மேல் போராடி கொண்டு இருக்கும் விவசாயிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் அல்லது காத்துக் கிடந்து கிடந்து சாக வேண்டுமா?

இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்

ஓட்டு இல்லை

#அதிமுக

நிலத்துக்கான இழப்பீடு கொடுஅல்லது நிலத்தை திருப்பிக் கொடு
11/03/2026

நிலத்துக்கான இழப்பீடு கொடு
அல்லது நிலத்தை திருப்பிக் கொடு

நிலத்துக்கான இழப்பீடு கொடுஅல்லது நிலத்தை திருப்பிக் கொடு "கடந்த 1980-ஆம் ஆண்டு கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கல...
11/03/2026

நிலத்துக்கான இழப்பீடு கொடு
அல்லது நிலத்தை திருப்பிக் கொடு

"கடந்த 1980-ஆம் ஆண்டு கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை கொடு ...

11/03/2026

04-Aug-2025 நடந்த போராட்டம் 219 நாட்கள் கடந்து விட்டது தற்பொழுது வரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை எப்பொழுதுதான் அரசாங்கம் வழங்கும் 40 ஆண்டுகளுக்கு மேல் போராடி கொண்டு இருக்கும் விவசாயிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் அல்லது காத்துக் கிடந்து கிடந்து சாக வேண்டுமா?

இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்

ஓட்டு இல்லை

#அதிமுக

இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் ஓட்டு இல்லை
11/03/2026

இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்

ஓட்டு இல்லை

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை எப்பொழுதுதான் அரசாங்கம் வழங்கும் 40 ஆண்டுகளுக்கு...
11/03/2026

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை எப்பொழுதுதான் அரசாங்கம் வழங்கும் 40 ஆண்டுகளுக்கு மேல் போராடி கொண்டு இருக்கும் விவசாயிகள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும் அல்லது காத்துக் கிடந்து கிடந்து சாக வேண்டுமா?

Address

Vadavalli
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை பாரதியார் யுனிவர்சிட்டி நிலம் கொடுத்தோர் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share