K.K.Sakthivel BE, MBA

Directions Website Contact the organization

K.K.Sakthivel BE, MBA Proud Farmer | Entrepreneur | Politician Proud Farmer | Entreprener | Politician

என்றும் அம்மா வழியில்
என்றும் அண்ணன் SPV

#அம்மா

04/10/2026

ஆங்கிலேய அரசின் அடக்கு முறையை எதிர்த்துப் போராடி, உயிர் பிரியும் நொடியிலும் தேசிய கொடியை நிலத்தில் விழவிடாமல் நெஞ்சோடு தாங்கிப் பிடித்த வீரத்தின் அடையாளம்!

தன் உயிரைத் தியாகம் செய்து அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்த கொடிகாத்த குமரன், தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாளில், இந்த நாட்டிற்கான அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.

04/10/2026

Double celebration for Indian Hockey!

Congratulations to our Indian Men's Hockey Team on the spectacular victory against Malaysia to bag the GOLD at the , Japan, sealing a direct qualification for the 2028 Los Angeles Olympics!

Phenomenal teamwork, unmatched resilience, and pure class.

Best wishes for the Olympic journey ahead!

03/10/2026

Heartiest congratulations to our Indian Team on securing the Medal at the Asian Games with a remarkable win over Pakistan.

A testament to sheer hard work, strategy, and sportsmanship. You have made the entire nation proud.

Wishing you continued success on the global stage.

03/10/2026

Huge Congratulations to our Indian Women's Hockey Team for clinching the Gold at the Japan with a sensational victory over China in the final. Pure grit, teamwork and sheer dominance on the field.

Thrilled to see the team secure direct qualification for the LA 2028 Olympics with this triumph. You have made the entire nation proud. Keep shining, Champions!

03/10/2026

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், படகோட்டப் போட்டி பெண்கள் டிங்கி (Sailing Women's Dinghy) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, சாதனை படைத்து, தாய்நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல இளம் வீரர், வீராங்கனைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் நீங்கள், வரும் காலங்களில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

03/10/2026

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தனி நபர் பிரிவு மற்றும் அணிப் பிரிவு என அனைத்திலும் பதக்கங்களை வென்று, தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள தாங்கள் வரும் காலங்களிலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.

02/10/2026

ஏழை, எளிய மக்களின் பசிப்போக்கி, பள்ளிக்கூடம் தந்து, கல்வி விளக்கேற்றிய கல்வி வள்ளல்!

நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அணைகள் பல கட்டி விவசாயம் காத்தவர்!

மாநில வளர்ச்சிக்காக தொழிற்சாலைகள் பல கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர்!

பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கொண்டு, எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த கர்மவீரர் #காமராஜர் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகங்களையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when K.K.Sakthivel BE, MBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to K.K.Sakthivel BE, MBA:

Shortcuts

Share