சக்தி சேவை மையம்

சக்தி சேவை மையம் சக்தி சேவை மையம்
எட்டிமடை

தேவரின் வரலாறு அறியாதவருக்கு அவர் ஒரு சாதியத் தலைவர், வரலாறு அறிந்தவருக்கு அவர் தேசியத் தலைவர்.ஐயா அவர்களது ஜெயந்தி தினத...
30/10/2025

தேவரின் வரலாறு அறியாதவருக்கு அவர் ஒரு சாதியத் தலைவர், வரலாறு அறிந்தவருக்கு அவர் தேசியத் தலைவர்.

ஐயா அவர்களது ஜெயந்தி தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்...🙏


Arunadevi Mohanrajaa

தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ஹரிணி அவர்கள்  சக்தி சேவை மையம் ஒருங்கிணைப்பாளர் திருமதி.அருணாதேவி மோகன்ராஜா அவர்களை சந்தி...
21/08/2025

தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ஹரிணி அவர்கள் சக்தி சேவை மையம் ஒருங்கிணைப்பாளர் திருமதி.அருணாதேவி மோகன்ராஜா அவர்களை சந்தித்தார்.
“jandhan “ வங்கி கணக்கு, முத்ரா கடன் திட்டம், பென்ஷன் திட்டம் முதலிய வங்கி சேவைகளுக்கு “சக்தி சேவை மையம் “ சார்பாக முகாம்கள் நடத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது …


அனைவருக்கும் வணக்கம் 🙏காதி கிராமத் தொழில்கள் மற்றும் திருமதி. வானதி சீனிவாசன் அக்கா (எம்.எல்.ஏ) அவர்களின் கோவை மக்கள் சே...
02/08/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏
காதி கிராமத் தொழில்கள் மற்றும் திருமதி. வானதி சீனிவாசன் அக்கா (எம்.எல்.ஏ) அவர்களின் கோவை மக்கள் சேவை மையம் இணைந்து, பெண்களுக்கான சுயதொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வல்லபாய் படேல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் KVIC சேர்மன் திரு.மனோஜ்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் எட்டிமடை சக்தி சேவை மையம் சார்பாக 82 மகளிர் ஒருங்கிணைப்பாளர் திருமதி.அருணாதேவி மோகன்ராஜா ஏற்பாட்டில் கலந்து கொண்டனர்.



Arunadevi Mohanrajaa

    பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிமக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் க.க.சாவடி சக்தி சேவை மையம்...
03/07/2025


பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் க.க.சாவடி சக்தி சேவை மையம் இணைந்து நடத்தும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்களின் “சுயம்” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச தையல் பயிற்சி கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், எட்டிமடை பேரூராட்சியில் நடைபெற்றுவருகிறது.

Address

Raji Complex, Palakad Main Road, K.G Chavadi
Coimbatore
641105

Website

Alerts

Be the first to know and let us send you an email when சக்தி சேவை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category