Namma Coimbatore

Namma Coimbatore Coimbatore is 2nd Largest Economical city in South India.Belongs to Indian state of Tamilnadu. Good City + Nature ==>

28/08/2024

https://www.facebook.com/share/v/nT5LYuiMZ5Zq32XA/?mibextid=qi2Omg

நொய்யல் நதியின் அதிசய காட்சி!! இயற்க்கை அன்னையின் வரம்! கோவை நொய்யல் நதியின் பிறப்பிடத்தில் ரெண்டு உயிர்நீர் ஒன்னாக கலக்கும் அரிதான அதிசய காட்சி!

நொய்யல் நதியின் அழகே தனி தான் | Beautiful  & Awesome Noyyal RiverLink👇🏼👇🏼👇🏼https://youtu.be/cd1_6twrGB8மழை காலத்தில் வெள...
29/10/2020

நொய்யல் நதியின் அழகே தனி தான் | Beautiful & Awesome Noyyal River
Link👇🏼👇🏼👇🏼
https://youtu.be/cd1_6twrGB8
மழை காலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஒடும் போது எடுக்கப்பட்ட காணொளி.😇🙏இயற்கை இன் அழகே தனி தான்🥰🤩🥳

மழை காலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஒடும் போது எடுக்கப்பட்ட காணொளி.😇🙏இயற்கை இன் அழகே தனி தான்🥰🤩🥳 ...

20/06/2020




Source : Vikatan

25/05/2020

கோவையில் புயல்🌪️🌧️

27/04/2020

Full Coverage of Coimbatore ⛰️🏞️🏢😍
Like Namma Coimbatore page for more.

கொரொனா வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானி உடன் உரையாடல் - பகுதி 2Link:👇🏼👇🏼👇🏼👇🏼https://youtu.be/m01o5rT8rcg     தமிழ் நாட்டில்...
07/04/2020

கொரொனா வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானி உடன் உரையாடல் - பகுதி 2
Link:👇🏼👇🏼👇🏼👇🏼
https://youtu.be/m01o5rT8rcg


தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அதன் பிறகு ஏறத்தாள 25 வருடங்கள் அமெரிக்காவில் உள்ள, பல முக்கிய நுண்ணுயிர் ஆய்வுக் கூடங்களில், பல ஆராட்ச்சிகள் செய்தவரும் மற்றும் மதிப்புக்குரிய அணு விஞ்ஞானி Dr. அப்துல் கலாமின் அன்பை பெற்றவருமான நுண்ணுயிர் விஞ்ஞானி(Microbiologist) Dr.அனுகாந் அனுமந்தன் அவர்கள், எம் தமிழ் இனத்தின் பொக்கிஷம் !

இவர், சுத்த தமிழில் எல்லோரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில், ஒலிவடிவமாக இந்த coronavirus பற்றிய முழுத் தகவல்களை கொடுத்துள்ளார். இந்த உரையாடலை முழுமையாக கேட்டால், இந்த Corona வைரஸ்சில் இருந்து, எப்படித் தப்பிப்பதென்று பல வழிமுறைகளை கூறியுள்ளார் !

கண்டிப்பாக பார்த்து பகிரவும்🙏🙇
Part 1 Link:
https://youtu.be/9uEjHFE94eY

Related Playlist:
COVID19 | Corona OutBreak
https://www.youtube.com/playlist?list=PLqiSJ2jOHAWarh5HrI-7qH5dLj_AJBhxs

தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அ....

கொரொனா வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானி உடன் உரையாடல் - பகுதி 1Link:👇🏼👇🏼👇🏼👇🏼https://youtu.be/9uEjHFE94eY     தமிழ் நாட்டில்...
06/04/2020

கொரொனா வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானி உடன் உரையாடல் - பகுதி 1

Link:👇🏼👇🏼👇🏼👇🏼
https://youtu.be/9uEjHFE94eY


தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அதன் பிறகு ஏறத்தாள 25 வருடங்கள் அமெரிக்காவில் உள்ள, பல முக்கிய நுண்ணுயிர் ஆய்வுக் கூடங்களில், பல ஆராட்ச்சிகள் செய்தவரும் மற்றும் மதிப்புக்குரிய அணு விஞ்ஞானி Dr. அப்துல் கலாமின் அன்பை பெற்றவருமான நுண்ணுயிர் விஞ்ஞானி(Microbiologist) Dr.அனுகாந் அனுமந்தன் அவர்கள், எம் தமிழ் இனத்தின் பொக்கிஷம் !

இவர், சுத்த தமிழில் எல்லோரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில், ஒலிவடிவமாக இந்த coronavirus பற்றிய முழுத் தகவல்களை கொடுத்துள்ளார். இந்த உரையாடலை முழுமையாக கேட்டால், இந்த Corona வைரஸ்சில் இருந்து, எப்படித் தப்பிப்பதென்று பல வழிமுறைகளை கூறியுள்ளார் !

கண்டிப்பாக பார்த்து பகிரவும்🙏🙇
Part 2 Link:
https://youtu.be/m01o5rT8rcg

Related Playlist:
COVID19 | Corona OutBreak
https://www.youtube.com/playlist?list=PLqiSJ2jOHAWarh5HrI-7qH5dLj_AJBhxs

தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அ....

02/04/2020

யாருக்கேனும் தேவைப்படலாம்...... பகிருங்கள்...

*கோவை அவசர உணவு தேவை சேவை*

1. No Food Waste அமைப்பு - 90877 90877
டவுன் ஹால் பகுதி, திரு.பத்மநாபன்

2. Food Bank அமைப்பு - 99448 76331
சாய்பாபா காலனி, செல்வி. வைஷ்ணவி

3. சரவணம்பட்டி பகுதி, கேசிடி கல்லூரி, திரு.சரவணன் மற்றும் திரு.நேதாஜி - 97879 44794

4. பேரூர் - 98940 60566
திரு.ஹரிஹரன் சுரேஷ்

5. அவிநாசி ரோடு- 99622 81178
திரு.அபிலாஷ் கிருஷ்ணன்

6. சிங்காநல்லூர் - 90920 50050
திருமதி.தீபா

7 .திரு. முருகன் - 98650 93251
நிழல் மையம்

8. திரு.ராகவேந்திரா- 90038 04112
Coimbatore Daily Food Drive அமைப்பு

9. உக்கடம் பகுதி ஜீவசாந்தி அறக்கட்டளை
திரு.ரபீக்- +918682803731

10. கரும்புகடை பகுதி திரு.அப்துல் ஹக்கீம் - 77084 72406

கப சுர குடிநீர் செய்முறை விளக்கம் | Kaba Sura KudineerLink:-👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼https://youtu.be/Edkq7i2-B5gகொரோனாவை விரட்டும் மரு...
31/03/2020

கப சுர குடிநீர் செய்முறை விளக்கம் | Kaba Sura Kudineer
Link:-👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://youtu.be/Edkq7i2-B5g

கொரோனாவை விரட்டும் மருந்தை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சூழலில் திடீரென நாடு முழுவதும் உள்ள சித்த மருத்துவர்கள், ஹோமியோபதி, உநானி நிபுணர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சித்த மருத்துவ கண்டுபிடிப்பான, கப சுர குடிநீரை, கொரொனா பாதித்தவர்களுக்கு கொடுக்கலாம் என சித்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கப சுர குடிநீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. நவீன் மருந்துகளுடன் இதனை சேர்த்து உட்கொள்வது கொரானா நோய் எதிர்கொள்ள உதவியாய் இருக்கும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இதனை பற்றி அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.



Related Playlist:
Mr.Govind (Theni) | Sidha Maruthuvar
https://www.youtube.com/playlist?list=PLqiSJ2jOHAWaC_7pngMLxx7yT_jr7XbtQ

கொரோனாவை விரட்டும் மருந்தை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை மருந்து கண்ட.....

கொரோனா வைரஸ் ஜாக்கிரதை | Beware of Corona VirusLink:-👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼https://youtu.be/0C8-uj5p8zE     கொரோனா வைரஸ் பற்றி...
22/03/2020

கொரோனா வைரஸ் ஜாக்கிரதை | Beware of Corona Virus
Link:-
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://youtu.be/0C8-uj5p8zE


கொரோனா வைரஸ் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த காணொளியில் உங்களுக்காக🙃

கண்டிப்பாக பார்த்து பகிரவும்🙏🙇

அனைவரும் மார்ச் 22 அன்று சுய ஊரடங்கு கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டுகிறோம்🙏 உலகம் காக்க நம்மை காக்க விழிப்போடு செயல்படுவோம்💪🏻🔥

கொரோனா வைரஸ் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த காணொளியில் உங்களுக்கா...

Proposed design of Integrated Moffusil Bus stand at Vellalore, Coimbatore.
22/01/2020

Proposed design of Integrated Moffusil Bus stand at Vellalore, Coimbatore.

மருதமலை 🙏
11/01/2020

மருதமலை 🙏

Address

Vadavalli
Coimbatore
641010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share