TVK Kovai Maanagar Maavattam

TVK Kovai Maanagar Maavattam Official page of TVK Kovai Maanagar Maavattam
(1)

06/06/2026

கோவை மாவட்டம் அன்னூர் 1. அரசுப் பள்ளி மாணவர் விடுதி (MBC), சொக்கம்பாளையம், அன்னூர், கோவை

2. அரசுப் பள்ளி மாணவர் விடுதி (ஆதிதிராவிடர்), சொக்கம்பாளையம், அன்னூர், கோவை

3. அரசுப் பள்ளி மாணவியர் விடுதி (ஆதிதிராவிடர்), சொக்கம்பாளையம், அன்னூர், கோவை

4. அரசுப் பள்ளி மாணவியர் விடுதி (BC), சொக்கம்பாளையம், அன்னூர், கோவை

5. அரசுப் பள்ளி மாணவியர் விடுதி (MBC), சொக்கம்பாளையம், அன்னூர், கோவை

ஆகிய அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் நேற்று இரவு (05.06.2026) ஆய்வு மேற்கொண்டார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V சம்பத்குமார் MBA. அவர்கள்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
29/05/2026

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ...
28/05/2026

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் MBA அவர்களின் தியாக திருநாள் (பக்ரீத்) நல்வாழ்த்துக்கள்

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார், MBA. MLA. அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணி லேடி வ...
27/05/2026

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார், MBA. MLA. அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிகளை ஆய்வு செய்தார்

அன்று முதல் இன்று வரை நம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அண்ணன் V. சம்பத்குமார் MBA அவர்கள் ♥️
21/05/2026

அன்று முதல் இன்று வரை நம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அண்ணன் V. சம்பத்குமார் MBA அவர்கள் ♥️

21/05/2026

V. சம்பத்குமார் எனும் நான், மாண்புமிகு அமைச்சர் MLA அண்ணன் V. சம்பத்குமார், MBA அவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்

கோவை வடக்கு தொகுதி மாண்புமிகு MLA அண்ணன் V. சம்பத்குமார் MBA, அவர்கள் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க கோவை வடக்கு தொகுத...
19/05/2026

கோவை வடக்கு தொகுதி மாண்புமிகு MLA அண்ணன் V. சம்பத்குமார் MBA, அவர்கள் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திமாநகர் 25 வது வார்டு பகுதிக்கு வரும் பொழுது, பாதாள சாக்கடை பிரச்சனையை பொது மக்கள் புகார் தெரிவித்த நிலையில் உடனே அதை சரி செய்ய உத்தரவிட்டார் .மேலும் இன்று சரிசெய்யப்பட்டது

Address

Coimbatore North
Coimbatore
641006

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Kovai Maanagar Maavattam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share