கோவை மக்கள் குழுமம்

கோவை மக்கள் குழுமம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோவை மக்கள் குழுமம், Social service, SF No 700 Vengteswara Nagar, Chettipalayam Road, Coimbatore.

15/06/2026

சரியான கேள்வி நியாயம் தானே...

15/06/2026

செருப்பு தைப்பவரின் மகன்தான் ஆபிரகாம் லிங்கன்.உலக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு அதிபர் ஆனார்

ராமேஸ்வரத்தில் பிறந்த படகோட்டியின் மகன்தான் அப்துல் கலாம்... இந்தியாவின் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தார்...

ஒடுக்கடுக்கப்பட்ட, சமுதாயத்தில்.. எளிய குடும்பத்தில் 14வது மகனாக பிறந்தவர் தான் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்...
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்....இந்திய அரசியல் அமைப்பை எழுதியவர்.

தேங்காய் வியாபாரி
குமாரசாமிக்கு பிறந்தவர் தான் பச்சை தமிழன் காமராஜர் (king maker)

வரலாற்றை உலகத்தை உலுக்கிப் பார்த்தவர்கள் கோமாணன்டிகளுக்கு பிறந்தவர்கள் தான்...

அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பதை விட
சமத்துவ சமூகம்
அமைவதே எங்கள் இலக்கு...

11/05/2026

*இதெல்லாம் இனி கிடைக்குமா?*

சினிமா மோகத்தில் சிக்கிய தமிழ்நாடு

பேரப்பிள்ளைகள் சொன்னதால் ஓட்டுப் போட்ட பாட்டிகள்

1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
93. SMART வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்

இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும்- வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்.!!

ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்துவோம்....
11/05/2026

ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்துவோம்....

நடிக்கும் போது தான் தெலுங்கு படத்தை டப்பிங் பண்ணனான்னு பார்த்தா...         அரசியலுக்கு வந்த பிறகும் அதையே செய்றான்...
29/04/2026

நடிக்கும் போது தான் தெலுங்கு படத்தை டப்பிங் பண்ணனான்னு பார்த்தா...

அரசியலுக்கு வந்த பிறகும் அதையே செய்றான்...

கண்பார்வை இல்லாவிட்டாலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தன்னுடைய மாணவர்களுக்கு அற்புதமாக பாடம் நடத்தி வரும் அரச பள்ளி ஆச...
13/04/2026

கண்பார்வை இல்லாவிட்டாலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தன்னுடைய மாணவர்களுக்கு அற்புதமாக பாடம் நடத்தி வரும் அரச பள்ளி ஆசிரியை திவ்யா..

இவங்க சேவைக்கு
ஒரு சல்யூட் பண்ணலாமே 👏🫡

13/04/2026

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

29 ஆண்டுகள்
இந்த பூமிக்கு வந்துபோன
ஒரு கந்தர்வன்

இசைப்பாட்டுக்குச்
சொல்நீதி செய்தவன்

திரைப்பாட்டைச்
சமூக இலக்கியமாய்
நிறுவப் பார்த்தவன்

சங்க இலக்கியத்தின்
சொல்லாட்சிபோல
ஒரு சொல் உருவிப்
பிறிதொரு சொல்
பெய்ய முடியாத
செய்ய செய்யுள் செய்தவன்

முறைசார் கல்வி பயிலாமல்
தரைசார் கல்வி பயின்று
தமிழ்க்கவி ஆனவன்

ஒரு நதி
மலையில் பிறந்தாலும்
மருத நிலத்துக்கே
பெரிதும் பயன்படுமாறுபோல
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிறந்தும்
திராவிட இயக்கத்துக்கே
செழுமை சேர்த்தவன்

“தூங்காதே தம்பி, திருடாதே பாப்பா
சின்னப் பயலே, குறுக்கு வழியில்
வீடு நோக்கி, குட்டி ஆடு
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆடைகட்டி வந்த நிலவோ
சின்னஞ்சிறு கண்மலர்”
அவன் பாடல்களில்
இசை கழிந்தாலும்
தமிழ் கழியாது

2030 நூற்றாண்டு விழா
எடுப்பேன்

பெருந்திரள் கூட்டி
அவன் பெருமை சொல்வேன்;
பேருண்மை பேசுவேன்

இன்று அவன் பிறந்தநாள்;
திரைத் தமிழுக்குச் சிறந்தநாள்

06/09/2025

Address

SF No 700 Vengteswara Nagar, Chettipalayam Road
Coimbatore
641201

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மக்கள் குழுமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category