திராவிடர் தமிழர் கட்சி

Directions Website
https://youtu.be/MYCFx-niuHs?si=mgOCiUw7IOasyc5F
25/04/2025

https://youtu.be/MYCFx-niuHs?si=mgOCiUw7IOasyc5F

திகைத்துபோன Vice Prisident மிரண்டு நின்ற RN Ravi !! Ootyயை மிரள விட்ட Periyarists !! SPOT Report !! Dravida Tamilar Katchi Against RN ravi | Venmani DTK inte...

கோவை , பேரூர்  #பட்டீஸ்வரர்  #திருக்கோயிலில் நடைபெறும் திருக் குடமுழுக்கு பெருவிழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி அனைத்துக்...
07/02/2025

கோவை , பேரூர் #பட்டீஸ்வரர் #திருக்கோயிலில் நடைபெறும் திருக் குடமுழுக்கு பெருவிழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் கோவையில் (7-02-2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் .

இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்..கோவை .

தமிழ் வழிப்பாட்டு உரிமை காக்க அனைவரும் வாரீர்!

Dtkparty.com Venmani

  | முன்னாள் பிரதமர்  #மன்மோகன்_சிங் காலமானார் |   |  #திராவிடத்தமிழர்கட்சி
26/12/2024

| முன்னாள் பிரதமர் #மன்மோகன்_சிங் காலமானார்

| | #திராவிடத்தமிழர்கட்சி

திசம்பர்-24  #தந்தை_பெரியார் நினைவுநாளில் சென்னையிலுள்ள அவரது சிலைக்கு திராவிடத்தமிழர் கட்சி தலைவர் தோழர்  #வெண்மணி மற்ற...
24/12/2024

திசம்பர்-24
#தந்தை_பெரியார் நினைவுநாளில் சென்னையிலுள்ள அவரது சிலைக்கு திராவிடத்தமிழர் கட்சி தலைவர்
தோழர் #வெண்மணி மற்றும் பொதுச்செயலாளர் நெல்லை #கதிரவன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்...

#திராவிடத்தமிழர்கட்சி ஊடகப்பிரிவு சென்னை மாவட்டம்
#பெரியார் #வெண்மணி

சென்னையில் #தந்தை_பெரியார்-க்கு வீரவணக்கம்  தலைவர்:  #வெண்மணி Μ.Α.,B.L., M.Phil.., அவர்கள்
24/12/2024

சென்னையில்
#தந்தை_பெரியார்-க்கு
வீரவணக்கம்
தலைவர்: #வெண்மணி Μ.Α.,B.L., M.Phil.., அவர்கள்

 #திராவிடத்தமிழர்கட்சி தந்தை  #பெரியார் அவர்களின் நினைவு தினம் -🙏24/12/24
23/12/2024

#திராவிடத்தமிழர்கட்சி
தந்தை #பெரியார் அவர்களின்
நினைவு தினம் -🙏
24/12/24

விடுதலை செய்!! விடுதலை செய்!!
23/12/2024

விடுதலை செய்!! விடுதலை செய்!!

 #வெண்ணிகாலாடியார்அவர்கள் நினைவுநாள்!தலைவர் வெண்மணி அவர்களின் செம்மார்ந்த வீரவணக்கம்...வீரவணக்கம்... #திராவிடத்தமிழர்கட்...
20/12/2024

#வெண்ணிகாலாடியார்
அவர்கள் நினைவுநாள்!
தலைவர் வெண்மணி அவர்களின் செம்மார்ந்த வீரவணக்கம்...வீரவணக்கம்...
#திராவிடத்தமிழர்கட்சி

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய... ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்  #அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு போராட...
19/12/2024

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய...

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் #அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு போராட்டம்...

அமித்ஷாவின் உருவ பொம்மைமையை எரித்த

திராவிடத் தமிழர் கட்சியின் மாநில துணை பொது செயலாளர்
#ஆதித்தமிழன் தலைமையில்...

ஐயா #களப்பிரர் -
கலை இலக்கிய பண்பாட்டு பிரிவு தலைவர்...

#சசிதரன்-
கோவை தெற்கு மாவட்ட செயலாளர்

#புத்தன் -
ஊடகப் பிரிவு செயலாளர்

#தனபால்-
தெற்கு மாவட்ட பொறுப்பாளர்

#திலீபன்
கோவை மாநகர பொறுப்பாளர்

#வீரமுத்து-
உறுப்பினர்

மாஸ்டர் #சிவா-
உறுப்பினர்

ஆகிய தோழர்கள் கோவையில் கைது....

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when திராவிடர் தமிழர் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share