Fans of Coimbatore

Fans of Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fans of Coimbatore, Landmark & historical place, Coimbatore.

26/06/2025

இது போன்று இப்படி ஒரு வீடியோ பதிவு எவராலும் தமிழர்களுக்கு போட முடியாது..
நாம் அனுபவத்தால் சொல்ல நினைப்பதை
ஒருவர் பதிவாகவே பதிவுசெய்துவிட்டார்..
அவருக்கு நம் வாழ்த்துக்கள் ..

#வீழ்வது_நாமாயினும்..
#வாழ்வது_தமிழாகட்டும்...

India’s First Glass Bridge over sea in Kanniyakumari 😍📍 Tamilnadu 📸
08/04/2025

India’s First Glass Bridge over sea in Kanniyakumari 😍

📍 Tamilnadu

📸

இன்று சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 🙏
08/04/2025

இன்று சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா 🙏

Palani Tamilnadu ❤️
06/04/2025

Palani Tamilnadu ❤️

05/03/2025

Share the maximum

24/11/2024

இன்று கோயமுத்தூருக்கு 220வது பிறந்தநாள்.♥️

1804 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.அன்று முதல் ஆண்டு தோறும் நவம்பர் 24-ம் தேதி கோயமுத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது.♥️

# ¢σιмвαтσяє'ѕ 220тн вιятн∂αу тσ∂αу 😍😍😍

02/07/2024

Opening 29th July 2024

21/05/2024
14/12/2023

Dear all guess this place 🥰

கோவை நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs 1900-2000 மட்டும்.VGR_Realty-9065322222CT:+91 906532222...
12/12/2023

கோவை நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு
Rs 1900-2000 மட்டும்.
VGR_Realty-9065322222
CT:+91 9065322222
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் :தேக்கு மரம்.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட்
கிச்சன் : 1 லாப்ட்
Steel:agni steel,meenakshi,Amman
Cement:Maha,Barathi,chettinad
Pipe:finolex,prince.
Bathroom Fittings:jaguar,Cera,varmora
Wire:havells,Finolex,
பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

tiles: Johnson's,kajaria( 2*2)

படுக்கையறையில் A.C பயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

Extra: Elevation, Water tank,Septic Tank

Construction Loan also arranged.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fans of Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share