ARUN KUMAR

Directions Website

ARUN KUMAR தமிழக வெற்றிக் கழகம்
கோவை மாநகர மாவட்டம்
தொழில்முனைவோர் அணி

சென்னையில் நமது மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு V. சம்பத் குமார் அவர்களை நமது கோவை மாநகர மாவட்ட தொழி...
07/09/2026

சென்னையில் நமது மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு V. சம்பத் குமார் அவர்களை நமது கோவை மாநகர மாவட்ட தொழில்முனைவோர் அணி சார்பாக அணியின் ஒருங்கிணைப்பாளர் லயன்ஸ் அருண்குமார் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னையில் நமது மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு V. சம்பத் குமார் அவர்களை நமது கோவை மாநகர மாவட்ட தொழி...
07/09/2026

சென்னையில் நமது மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் திரு V. சம்பத் குமார் அவர்களை நமது கோவை மாநகர மாவட்ட தொழில்முனைவோர் அணி சார்பாக அணியின் ஒருங்கிணைப்பாளர் லயன்ஸ் அருண்குமார் தலைமையில் அணி நிர்வாகிகள் அருண் குமார், பிரபாகரன், தினேஷ் குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்தனர்.

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் அவர்களை கோவை மாநகர மாவட்ட தொழில்...
02/06/2026

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் அவர்களை கோவை மாநகர மாவட்ட தொழில்முனைவோர் அணி சார்பாக அணியின் பொறுப்பாளர் லயன்ஸ் அருண்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை நிமிர்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் கோவை மாநகர மாவட்டம்
14/03/2026

தமிழக வெற்றிக் கழகம்
கோவை மாநகர மாவட்டம்

08/03/2026

Address

Coimbatore
641004

Alerts

Be the first to know and let us send you an email when ARUN KUMAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share