அலமாரி

அலமாரி வாசிப்போம்..! வாசிப்போம்..!
********************************************

வாசகர்கள்,படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் வாசிக்கத் தெரிந்த அனைவருக்குமான தேடுதல் களம்..!

Happy Weekend. Have a beautiful Saturday!!
22/07/2023

Happy Weekend. Have a beautiful Saturday!!

10/03/2022

"வாசிப்பு துக்கத்திலிருந்து என்னை விடுவித்தது. வறுமையிலிருந்து மீட்டது. மேம்பட்ட மனிதனாக்கியது. எங்கும் எதற்கும் அடிமையாகாத சுதந்திர மனிதனாக மாற்றியது. ரசனையை மேம்படுத்தியது. சமூகப்பொறுப்பு மிக்கவனாக்கியது. உலக மனிதனாக மாற்றிற்று. எழுத்தாளனாக்கியது. பேச்சாளனாக்கியது. சிறந்த குடும்ப மனிதனாக ஆக்கிற்று."

செல்வேந்திரன் எழுதிய "வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்திலிருந்து....

 #க்ரியா  #தமிழ்
14/11/2020

#க்ரியா #தமிழ்

01/04/2020

Good initiative by Samkaara Academy to spread the importance of reading..Thanks to the team
17/02/2019

Good initiative by Samkaara Academy to spread the importance of reading..

Thanks to the team

15/01/2019
அலமாரி - நூலகத்தில்... #சத்குரு  #ஜக்கி  #வாசுதேவ் படைப்புகள்:----------------------------------------------------------...
19/08/2018

அலமாரி - நூலகத்தில்...

#சத்குரு #ஜக்கி #வாசுதேவ் படைப்புகள்:

-------------------------------------------------------------

#உனக்காகவே #ஒரு #ரகசியம்

#அத்தனைக்கும் #ஆசைப்படு

#நீங்கள் #நல்லவரா #கெட்டவரா

….…...................................................…..........

எங்களிடம் உள்ள நூல்களை இரண்டு ரூபாய் (Rs.2/-) சேவைக்கட்டணத்தில் உங்கள் இருப்பிடத்திற்கே வந்து வழங்கி வருகிறோம்.

(கோவை மாநகரம் மட்டும்)

தொடர்புக்கு: 83444 58533

13/08/2018

அலமாரி் - நூலகத்தில்...
#தா. #பாண்டியன் எழுதிய #ஃபிடல்காஸ்ட்ரோ
-------------------------------------------------------------------------------------
#க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், #ஃபிடல்காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

#காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.

சோவியத் யூனியனே சிதறிப் போன பிறகும், இன்று வரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உய்ரித்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ.

வீரமும், விடுதலை வேட்கையும் நெஞ்சுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கையை தா.பாண்டியன் நம்முன்னே நிறுத்துகிறார்.

இன்று #ஆகஸ்ட்13 #ஃபிடல்காஸ்ட்ரோ வின் 91 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது..
…......................................................................................................
எங்களிடம் உள்ள நூல்களை இரண்டு ரூபாய் (Rs.2/-) சேவைக்கட்டணத்தில் உங்கள் இருப்பிடத்திற்கே வந்து வழங்கி வருகிறோம்.
(கோவை மாநகரம் மட்டும்)
தொடர்புக்கு:
83444 58533

Address

2/264G Surabhi Residency Phase 2, Pattinam Pudur
Coimbatore
641016

Telephone

8344458533

Website

Alerts

Be the first to know and let us send you an email when அலமாரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category