கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

கோவை மாநகர் மாவட்ட  இளைஞர் அணி கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி

03/06/2026
இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் தமிழ்நாடு அமைச்சர்கள்.அப்பட்டமாக RSS பிடியில் தம...
01/06/2026

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் தமிழ்நாடு அமைச்சர்கள்.

அப்பட்டமாக RSS பிடியில் தமிழ்நாடு அரசு சிக்கியுள்ளதை காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தடை - திருவள்ளுவருக்கு காவி சாயம் - வந்தே மாதரம் பாடல் - பக்ரீத் மாடு பலியிட தடை - ஏராளம் ஏராளம் தமிழ்நாடு முழுமையாக காவிகளின் கைகளுக்குள் சென்று கொண்டுள்ளது

வரும் கார்த்திகை தீபம் காலங்களில் IUML , VCK தலைமையில் திருப்பரங்குன்றத்தில் தர்க்கா அருகில் தீபம் ஏற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த ...
31/05/2026

ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..

இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED... இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.

BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED.

இந்த 37 நிறுவனங்களும் என்ன செய்கின்றன என்று எங்கே முடிஞ்சா அவன் மனைவியை சொல்லச் சொல்! பாதிக்கு மேல் மேற்கு வங்காளத்தில் உட்காந்து கொண்டு Money Laundering செய்கிறது..

இவன வச்சுட்டு கூத்தாடி தூய அரசியல் தருகிறானா? இதை மக்கள் ஏற்க வேண்டும்?

ஏண்டா தற்கூறிகளா 6 அறிவு வேண்டாம் 5 அறிவு இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. இதை சவாலாகவே விடுகிறேன். எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்யட்டும். இந்த தகவல்கள் பொய்யானவை என்று உலகுக்கு நிரூபித்து காட்டட்டும். உண்மை என்று தெரிய வந்தால் ஆதவ் தூக்கில் தொங்குவானா. பகிரங்கமான சவாலாகவே இதை இங்கே முன்வைக்கிறேன். திருமணம் முடிந்து இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்றுவது மட்டும் தான் இவன் உட்கார்ந்து செய்து கொண்டிருக்கும். வேலை. இவனாக சொந்தமாக சம்பாதித்த பணம் 10 ரூபாய் கூட கிடையாது.

இன்றும் இவனுங்க Money Laundering தான் செய்கிறார்கள்.. போகிறபோக்கில் நான் குற்றம் சுமத்த வில்லை. மறுக்க முடியாத ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். லாட்டரி குடும்பத்துக்கு பகிரங்க சவால். இப்பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு ஆதவை சென்றடையும். மானரோசமிருந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளட்டும்.
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)

 #திமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடி...
27/05/2026

#திமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடி...

தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்... இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப...
27/05/2026

தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்...
இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு என்ன இருக்கு?

கனிமள கொள்ளையை தடுப்பேன் சொல்லிவிட்டு அடுத்த நாளே அந்த கொள்ளைக்கும்பலின் தலைவன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்கும் அந்த மனசு தான் சார்... வரிசையா வாங்க வந்து எங்க ஆட்சிக்கு கமிஷன் தந்துட்டு போங்க மொமன்ட் மாதிரி இருக்குல்ல ..

ஆனா கடந்த திமுக ஆட்சியில திமுககாரன் தான் கொள்ளையடிக்குறதா நரேட்டிவ் செட் பண்ணி இருப்பாங்க போல...

அருண் ஐ.பி.எஸ்.ஸும் த.வெ.கவும்... ஒரு டைம்லைன்!  |   |   |   |
26/05/2026

அருண் ஐ.பி.எஸ்.ஸும் த.வெ.கவும்... ஒரு டைம்லைன்!

| | | |

25/05/2026
கையில் காசில்லாமல் வெறும் காலில் அரசு பேருந்தில் பயணித்த எம்எல்ஏ பத்தே நாட்களில் சுமார் ₹5.0 லட்சம் செலவு செய்து 2000 பே...
25/05/2026

கையில் காசில்லாமல் வெறும் காலில் அரசு பேருந்தில் பயணித்த எம்எல்ஏ பத்தே நாட்களில் சுமார் ₹5.0 லட்சம் செலவு செய்து 2000 பேருக்கு சிக்கன் பிரியாணி போடும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிட்டார்.

ஐந்து வருடம் முடியும் போது ஆடி காரில் சென்னை போனாலும் ஆச்சர்யமில்லை. 😂

சூரியவம்சம் சரத்குமாரை விட பயங்கர வேகமா பணக்காரரா ஆகிறீங்களேடா

#துர்நாற்ற #த்தூதூ_ஆட்சி

விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் அவர்களே  பாட்டாளி மக்கள் கட்சி கூட கூட்டணி சேர வேண்டாம் என்று சொன்னீர்கள் அதை பணிவுடன...
22/05/2026

விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் அவர்களே பாட்டாளி மக்கள் கட்சி கூட கூட்டணி சேர வேண்டாம் என்று சொன்னீர்கள் அதை பணிவுடன் ஏற்று பாமகவை எதிர்க்கட்சி யாவை புறந் தள்ளினோம் அதுக்கு அடுத்தால் போல் ஐ யூ எம் எல் தலைவர் அவர்களே உங்கள் கட்சியினர் எஸ் டி பி ஐ கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்.உங்கள் பேச்சைக் கேட்டு எஸ் டி பி ஐ கட்சியை எதிரி கட்சி ஆக்கினோம் இரண்டுமே உங்களுடைய பேச்சை கேட்டு எங்களுடைய தலைவர் செய்தார் அதற்கு நன்றி கடனாக நீங்கள் இன்று என்ன செய்தீர்கள் உங்களால் உங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு உங்க சின்னத்தில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? வாக்களித்தவர்கள் விஜய் முதல்வராகவே வாக்களித்தார்களா? எங்கள் தலைவர் முதல்வராகவே வாக்கு இருக்கிறார்களா?
காலம் பதில் சொல்லும்...

Address

Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி:

Share