அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கோவை

  • Home
  • India
  • Coimbatore
  • அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கோவை

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கோவை சொல்வதை செய்வோம்! சட்டம் கற்பித்து நல்லாட்சி அமைப்போம்!

வணக்கம் நண்பர்களே, நாம் அனைவரும் ஓன்று சேர்ந்து ஒரு புதிய அரசியல் பாதை அமைக்க வேண்டிய தருணம்...
NEW POLITICAL WAY BEGIN' S
Tax Free India
33 Languages to promote as our National Language of India.
100% Education
Law Awareness to every common man
Patriotism of our Nation
100% secure atmosphere for all ladies
Save Farmer
Save Nature
Save Water
Save Humanity
Reduce economic crisis

01/05/2026

உழைக்கும் வர்க்கம் உள்ள வரை நாட்டின் வளர்ச்சி நிலைத்திருக்கும் 🔥 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 🙏RGK

28/04/2026

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்திருந்த அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு வெற்றி வேட்பாளர் கே‌.ராகுல் காந்தி நீதியின் அடையாளம் ஆக இருக்கும் செங்கோல் வழங்கி ஆசி பெற்ற மகிழ்ச்சியான தருணம் 🔥
All India Puratchithalaivar Makkal Munnetra Kazhagam
Raghul Gandhi K
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கோவை




#கோவைவடக்கு

Address

Coimbatore
641041

Website

Alerts

Be the first to know and let us send you an email when அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கோவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share