06/04/2026
#கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழப்பு....
#கோவை சாய்பாபா காலனியில்மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்டிக்குள் விழுந்து உயிர்வந்தனர் கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் மற்றும் பாப்பம்பட்டி பிரிவை பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்ஷன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் வாழ்வு மாற்றுப் படையில் இருட்டு இருந்தனர் அப்போது விஷவாயு தாக்கி நிலை தடுமாறு அர்ஜுன் குமார் முதலில் தொட்டிக்குள்
விழுந்தார் அவரை காப்பாற்ற முயன்ற சுரேஷ்குமார் ரும் இருவரும் விஷவாய்வு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுஉயிரிழந்தனர் 40 அடிஆழம் கொண்டஅந்தத் தொட்டியில் முழுவதும் கழிவுநீர் சாக்கடை உள்ளது இவர்களை எடுப்பதற்குபெரும் சிக்கல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் தகவல் அறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அர்ஜுன் குமார் மனைவியும் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன அவர் குடும்பத்தையும் சந்தித்து சுரேஷ்குமார் திருமணம் முடிந்து 4 மாதம் ஆகி உள்ளது இவர்களின்குடும்பங்களைசந்தித்து ஆறுதல் கூறி அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் அரசு ஆதிதிராவிட நலக்குழு தலைவர் நமதுஅமைப்பின் மூலம் இருவரையும்சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்தோம் இருவருக்கும் 30 லட்சம் ரூபாய் நலவாரியம் மூலம் 10 லட்ச ரூபாயும் இது குடும்பத்திற்கும்அரசு வேலை வீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம் முதல் கட்டமாக இருவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி தேர்தல் முடிந்த பிறகு வீடும் வேலையும் அரசு பரிசீலனை செய்துமுடிவு செய்வோம் என்று என்று கூறினர் இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் #பத்மநாபன் அவர்களும். திராவிட தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் வெண்மணியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட செயலாளர் தோழர் நாகராஜ், கோவை மாவட்டக்குழு செயலாளர் தினேஷ் ராஜா மற்றும் தலித் அமைப்புகள் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர் வேலைக்கு ரூபாய் 30 லட்சம் ரூபாய் காசோலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முறை சார்பாக வாங்கி கொடுக்கப்பட்டது…