Dr. GKS. Selvakumar

Dr. GKS. Selvakumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. GKS. Selvakumar, Political Party, Coimbatore.

பாஜக கோவை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர்
Member of National General Council-BJP Tamilnadu
Former State General Secretary-BJP Tamilnadu
Board Member Of SouthernRailway
Member Of Censor Board

09/05/2026

Super speech

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நமத...
04/05/2026

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நமது வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



BJP Tamilnadu Nainar Nagenthran K.Annamalai

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. CP Radhakrishnan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
04/05/2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. CP Radhakrishnan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இன்று உதகமண்டலம் தொகுதி முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து தோழமை கட்சிகளுடன் இணைந்து, வெற்றி வேட்பாளர் திரு. ப...
21/04/2026

இன்று உதகமண்டலம் தொகுதி முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து தோழமை கட்சிகளுடன் இணைந்து, வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களின் வெற்றிக்காக இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தோம்.

ஒரே இலக்கு - வளர்ச்சி! ஒரே சின்னம் - தாமரை!

K.Annamalai Nainar Nagenthran

நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வெற்றி வேட...
15/04/2026

நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களுக்கு ஆதரவாக, உதகை ATC மார்க்கெட் பகுதியில் மாபெரும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் திரு. S.P. வேலுமணி (அதிமுக) அவர்கள் கலந்துகொண்டு, வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Nainar Nagenthran K.Annamalai Dr.L.Murugan BJP Tamilnadu

இன்று உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன...
06/04/2026

இன்று உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களின் வேட்புமனு தாக்கல் பேரணியில் பெருந்திரளான தொண்டர்களுடனும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் இணைந்து கலந்துகொண்டேன்.

ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நீலகிரி மண்ணில் மலரச் செய்ய மக்கள் தயாராகிவிட்டனர்!

BJP Tamilnadu Nainar Nagenthran K.Annamalai Dr.L.Murugan

நேற்றைய தினம் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய சகோதரி திருமதி. Vanathi Srinivasan அவர்...
06/04/2026

நேற்றைய தினம் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய சகோதரி திருமதி. Vanathi Srinivasan அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பல்வேறு பொதுநல விஷயங்கள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்து உரையாடினோம்.

BJP Tamilnadu Nainar Nagenthran K.Annamalai Dr.L.Murugan

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி மையக்குழு மற்றும் மண்டல் தலைவர்கள் கூட்டம் இன்று பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல் அ...
13/03/2026

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி மையக்குழு மற்றும் மண்டல் தலைவர்கள் கூட்டம் இன்று பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொகுதி பார்வையாளராக நான் பங்கேற்றேன். மைசூர் மாநகராட்சி மாமன்ற பாஜக தலைவர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் திரு. ராம்பிரசாத், தொகுதி அமைப்பாளர் திரு. R. நந்தகுமார், இணை அமைப்பாளர் திரு. S. R. தாமு ஆகியோர் முன்னிலையில் எதிர்வரும் கட்சிப் பணிகள் மற்றும் தொகுதி வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Nainar Nagenthran K.Annamalai Dr.L.Murugan BJP Tamilnadu

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், ஜோதிடர் அணி தலைவருமான மதிப்பிற்குரிய கந்தனடிமை டாக்டர். மகரிஷி கே.ஆர். மந்...
06/03/2026

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், ஜோதிடர் அணி தலைவருமான மதிப்பிற்குரிய கந்தனடிமை டாக்டர். மகரிஷி கே.ஆர். மந்தராச்சலம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்.

இன்று கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில், பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் ம...
12/02/2026

இன்று கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில், பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் 'மோடி முகாம்' மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி. Vanathi Srinivasan அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக மாநிலத் தலைவர் திரு. Nainar Nagenthran அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

K.Annamalai Dr.L.Murugan BJP Tamilnadu

தலைநகர் தில்லியில் நடைபெறும் PlastIndia 2026 சர்வதேச கண்காட்சியில் எனது மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்ட போது. தொழில் நுட்ப...
08/02/2026

தலைநகர் தில்லியில் நடைபெறும் PlastIndia 2026 சர்வதேச கண்காட்சியில் எனது மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்ட போது. தொழில் நுட்ப உலகின் புதிய மாற்றங்களை நேரில் கண்டறிந்த ஒரு பயனுள்ள நாள்! 🇮🇳⚙️

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. GKS. Selvakumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share