02/03/2026
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (02-03 - 2022) கோவை மாநகராட்சி 43 வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தோழர் மல்லிகா புருஷோத்தமன் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் தோழர் பிரபா ரவீந்தரன், தோழா மல்லிகா புருசோத்தமன் மற்றும் தோழர்கள்.