அஜித் தலைமை - கோவை

அஜித் தலைமை - கோவை This is one and only real official page of Coimbatore Ajith Kumar fans association this page only for one and only Ajithkumar Fans & Fans Family

நேற்று 02.06.2026 கோவை கங்கா மருத்துவமனையில் அவசர தேவை உதவிக்கு 🩸ரத்ததானம் செய்து உதவிய நமது கோவை மாவட்ட அஜித் தலைமை மன்...
03/06/2026

நேற்று 02.06.2026 கோவை கங்கா மருத்துவமனையில் அவசர தேவை உதவிக்கு 🩸ரத்ததானம் செய்து உதவிய நமது கோவை மாவட்ட அஜித் தலைமை மன்றம் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் சந்தோஷ் க்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் 🙏🏻🙏🏻மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉
❤️

30/05/2026
அஜித் தாயார் மோகினி மணி( வயது 85) சென்னையில் இன்று காலை காலமானார். துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.
30/05/2026

அஜித் தாயார் மோகினி மணி( வயது 85) சென்னையில் இன்று காலை காலமானார்.
துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.

Exclusive Picture Of Ajith Sir ❤️
23/05/2026

Exclusive Picture Of Ajith Sir ❤️

அண்ணன் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்க...
01/05/2026

அண்ணன் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் தலைமையில்
முதியோர் இல்லகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதியம் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது
இடம்: அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமா நகர், பீளமேடு, கோவை

அண்ணன் அஜித் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் முன்னிலையி...
01/05/2026

அண்ணன் அஜித் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் முன்னிலையில் இன்று கோவை சாந்தி திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் தியேட்டர் மேனேஜர் சாத்தையா, கார்த்தி மற்றும் நமது மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Address

Ponnaiyaraja Puram
Coimbatore
641039

Alerts

Be the first to know and let us send you an email when அஜித் தலைமை - கோவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share