மண்புழு மக்கள் கட்சி

Directions

மண்புழு மக்கள் கட்சி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மண்புழு மக்கள் கட்சி, Political Party, 186, sripathy nagar, Coimbatore.

25/08/2026

122 Followers, 207 Following, 0 Posts

11/08/2026

தமிழ்தாய் வாழ்த்து தீர்மானம்,நீட் விலக்கு தீர்மானம்,காவேரி தீர்மானம்.......

விளங்கிடும் தமிழகம்.....பழைய மொந்தையில் புதிய கள்.....!!!

07/08/2026

இன்னைக்கு எழவு விழுந்த நாளா???

யாருக்கு ???

30/06/2026

வாழ்க அந்தணர், வானவர், ஆன்இனம்!வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமேசூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

1970 பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சியில் இந்த கடவுள் வாழ்த்து தான் பாடப்பட்டது.‌.

வரிகளின் பொருள்:

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!:

அறநெறியில் வாழும் அந்தணர்கள், தேவர்கள் மற்றும் பசுக்கள் (ஆன் இனம்) ஆகிய அனைத்தும் நீடித்து வாழ்க.

வீழ்க, தண்புனல்!:

உலகிற்குத் தேவையான குளிர்ச்சியான மழை சரியான நேரத்தில் பெய்க. (வி.ம: வீழ்க என்பது இங்கு மழையைத் தர பூமியில் இறங்குக என்ற பொருளில் வருகிறது)
வேந்தனும் ஓங்குக!:

உலகை ஆளும் மன்னன் (தலைவன்) நீதி தவறாது சிறந்து ஓங்குக.

ஆழ்க, தீயது எல்லாம்!:

உலகில் உள்ள அனைத்துத் தீய செயல்களும், துன்பங்களும் வேரடி மண்ணோடு அழிக.

அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!:

சிவபெருமானின் (அரன்) திருநாமம் எங்கும் நிறைந்திருக்கட்டும், அதனால் இந்த உலகத்தின் துயரங்கள் அனைத்தும் தீர்ந்து மக்கள் இன்புறுக

மார்ச் 8ந்தேதி மாநில அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்டது....

பழைய பாடலின் பொருள் கருணாநிதிக்கு பிடித்திருக்க வாய்பில்லை தானே‌....!!!!

27/06/2026

Address

186, Sripathy Nagar
Coimbatore
641036

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண்புழு மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share