குனியமுத்தூர் பகுதி கழக தலைமை தொண்டரணி

  • Home
  • India
  • Coimbatore
  • குனியமுத்தூர் பகுதி கழக தலைமை தொண்டரணி

குனியமுத்தூர் பகுதி கழக தலைமை தொண்டரணி விஜய் மக்கள் இயக்கம்

புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் வார்டு 90
17/11/2024

புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்
வார்டு 90

17/11/2024
13/11/2024

90வது வார்டு கோவைப்புதூர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களின் கவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மேற்கண்ட அட்டவணையின் படி 16.11.2024 சனி, 17.11.2024 ஞாயிறு மற்றும் 23.11.2024, சனி, 24.11.2024 ஞாயிறு கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம் கீழ்கண்டவாறு அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெறுகிறது. கோவைப்புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி வாக்குசாவடிக்குள் வரும் பூத்துகள், பகுதிகள். பூத் எண் 245. R பிளாக், P. பிளாக், சுண்டக்காமுத்தூர் மெயின்ரோடு, பூத் எண் 246, A. பிளாக், பூத் எண் 247 கியூபினாக், ரங்கசாமி நகர். பூத் எண் 251. வ.உ.சி.நகர் (நடேசன் நகர்), ஓம்சக்தி நகர், சரஸ்வதி நகர், லட்சுமி நகர், காமாட்சி நகர். பூத் எண் 256. தமிழ்நாடு சிறப்பு காவல்படை S.I. கோட்டர்ஸ், ஸ்ரீலட்சுமி நகர், பச்சா பள்ளி தோட்டம், அலமு நகர், வைகைநகர். கோவைப்புதூர் R.K.V. பள்ளி (ருக்மணிகண்ணன் வித்யாலயா) வாக்குசாவடிக்குள் வரும் பூத்துகள் , பகுதிகள் பூத் எண் 242, P. பிளாக். O பிளாக், S-பிளாக், விசாலாட்சி நகர். பூத் எண் 244. சிறுவாணி நகர், குளத்து தோட்டம், இளங்கோ நகர், திருப்பதி நகர், சிறுவாணி நகர் விரிவாக்கம் (Ex). பூத் எண் 248, யூ பிளாக், மீனாட்சி நகர், மசூதி பள்ளிவாசல் பின்புறம், செல்வம்நகர், விசால் எஸ்டேட், சாரதா நகர், முல்லைநகர் , பரூக் நகர். பூத் எண் 250, V. பிளாக், குற்றாலம் நகர். பூத் எண் 255. T. பிளாக், X பிளாக். கோவைப்புதூர் சி.பி.எம்.பள்ளி வாக்கு சாவடிக்குள் வரும் பூத்துகள் பகுதிகள். பூத் எண் 243, N. பிளாக், காந்திநகர், தொட்டராயன் கோவில் வீதி. பூத் எண் 249. தமிழ்நாடு சிறப்பு காவல்படை கோட்டர்ஸ். W. பிளாக், பூத் எண் 252. மருதம் நகர், வசந்தி நகர், ராஜம் லேஅவுட், K.K.நகர், காவல் அதிகாரிகள் இல்ல குடியிருப்பு, நேதாஜி நகர், சங்கர் நகர், பிரஸ் என்கிளேவ். பூத் எண் 253, சாந்திநகர், எம்.ஜி.ஆர்.நகர், சாந்திநகர், பூத் எண் 254, பாரதிநகர் , ஜாமியா நகர் இதை பின்பற்றி பொதுமக்கள் வீண் அலைச்சலை தவிர்க்க அன்புடன் வேண்டுகிறோம்.
இவன்: H. வினித்
9865442623, 90வார்டுசெயலாளர்,
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் .

25/06/2021

தளபதியின் குழந்தை ரசிகர்

இன்று தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் 100 பேர்க்கு உணவு வழங்கப்பட்டது
22/06/2021

இன்று தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் 100 பேர்க்கு உணவு வழங்கப்பட்டது

Address

Coimbatore
641042

Website

Alerts

Be the first to know and let us send you an email when குனியமுத்தூர் பகுதி கழக தலைமை தொண்டரணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category