Coimbatore Nagar Youth development and sports cell

Coimbatore Nagar Youth development and sports cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Coimbatore Nagar Youth development and sports cell, Political organisation, Coimbatore.

இளைஞர் திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவின் உக்கடம் மண்டல் நிர்வாகியாக பணியாற்றுக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும்...
11/09/2022

இளைஞர் திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவின் உக்கடம் மண்டல் நிர்வாகியாக பணியாற்றுக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
என்றும் தேசப்பணியில்

நவீன் குமார்
மாவட்டத் தலைவர்
இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு

இன்றைய தினமலர் மற்றும் இந்து நாளிதழ்
10/09/2022

இன்றைய தினமலர் மற்றும் இந்து நாளிதழ்

https://youtu.be/FQ9ctTm3TCI
10/09/2022

https://youtu.be/FQ9ctTm3TCI

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு மோடி கபடி லீக் போட்டிகள் : செப்.17ம் தேதி தொடக்கம்

https://youtu.be/EhBMrQpxrRM
10/09/2022

https://youtu.be/EhBMrQpxrRM

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மோடி கபடி லீக் செப்.17ம் தேதி தொடங்கவுள்ளதாக...

09/09/2022
இன்று  மோடி கபாடி போட்டி ஜோதி  ADMK மாவட்டச் செயலாளர் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுன்  அவர்க...
09/09/2022

இன்று மோடி கபாடி போட்டி ஜோதி ADMK மாவட்டச் செயலாளர் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுன் அவர்களிடம் பெறப்பட்டது மாவட்ட நிர்வாகிகள் !!

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணன்  ெல்வகுமார் அவர்களிடம் பெறப்பட்டது உடன் மாவட்ட நிர்...
09/09/2022

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் ெல்வகுமார் அவர்களிடம் பெறப்பட்டது உடன் மாவட்ட நிர்வாகிகள் !!

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி  தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அக்கா  #வானதி_சீன...
09/09/2022

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அக்கா #வானதி_சீனிவாசன் அவர்களிடம் பெறப்பட்டது உடன் விளையாட்டு மட்டும் இளைஞர் திறன் மேம்பாடு மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ் அண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் !!

இன்று மோடி கபாடி போட்டி நிகழ்ச்சி சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு விளையாட்டு மற்றும்  இளைஞர் திறன் மேம்பாடு பிரிவு...
09/09/2022

இன்று மோடி கபாடி போட்டி நிகழ்ச்சி சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு பிரிவு மாநில துணைத்தலைவர் #ராஜேஷ் அவர்கள் தலைமையில் கோவை மாநகர மாவட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது!!!

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி மாவட்ட தலைவரிடம் பெறப்பட்டது உடன் மாவட்ட நிர்வாகிகள் !!
09/09/2022

இன்று காலை மோடி கபாடி போட்டி ஜோதி மாவட்ட தலைவரிடம் பெறப்பட்டது உடன் மாவட்ட நிர்வாகிகள் !!

இன்று விளையாட்டு மட்டும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட நிர்வாகிகள்   அறிமுக கூட்டம் மற்றும் மோடி கபடி லீக் சம்பந்தமாக...
07/09/2022

இன்று விளையாட்டு மட்டும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மோடி கபடி லீக் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில்நடைபெற்றது!!

Address

Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Nagar Youth development and sports cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share