மாணவரணி சுண்டக்காமுத்தூர் பகுதி ADMK

  • Home
  • India
  • Coimbatore
  • மாணவரணி சுண்டக்காமுத்தூர் பகுதி ADMK

மாணவரணி சுண்டக்காமுத்தூர் பகுதி ADMK என்றென்றும் SPV

04/02/2025
சுண்டக்காமுத்தூர் பகுதி கழக செயலாளர் ஆற்றல் மிக்க செயல்வீரர் அருமை அண்ணன் திரு.குலசேகரன் அவர்கள் சற்று முன் காலமானார் என...
17/01/2024

சுண்டக்காமுத்தூர் பகுதி கழக செயலாளர் ஆற்றல் மிக்க செயல்வீரர் அருமை அண்ணன் திரு.குலசேகரன் அவர்கள் சற்று முன் காலமானார் என்பதை மிகுந்த வருந்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

11/07/2023

ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் பலமுறை தோண்டி ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்து இன்று வரை தான் என்ன செய்கிறோம் என்று காண்ட்ராக்ட் நிறுவனத்திற்கும் தெரியாது போல... புட்டுவிக்கி சாலை
Video : Sugirtharaj Luckas



#கோவைபுதூர்
#புட்டுவிக்கிசாலை

ரொம்ப நேரமா இதைத்தான் தேடிட்டு இருந்தேன்...
14/06/2023

ரொம்ப நேரமா இதைத்தான் தேடிட்டு இருந்தேன்...

13/06/2023

இன்று இரவு தூக்கம் இல்லாம இருக்கணுமா
😞😞😞😞😞

விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, ஆவின் நெ...
05/01/2023

விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, ஆவின் நெய் விலை உயர்வு, தரமற்ற சாலை ஆகியவற்றை பூர்த்தி செய்யாமல் கொடுங்கோள் ஆட்சி நடத்தும் விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்....
நாள்: 06.01.2023
நேரம்: காலை 10 மணி
இடம் : டெர்மினல்ஸ், கோவை புதூர்

🌱🌱கழக சொந்தங்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி சேர்ந்தவர் ஆகியோர் தவறாமல் கலந்து🌱🌱 கொள்ளுமாறு சுண்டக்காமுத்தூர் பகுதி அதிமுக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌱🌱

ஜூலை 11  #அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கி தீர்பளித்துள்ளது  #உச்சநீதிமன்றம் 🖤🖤🖤🤍🤍🤍♥️♥️♥️🖤🖤🖤🤍🤍🤍❤️❤️❤️
06/07/2022

ஜூலை 11 #அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கி தீர்பளித்துள்ளது

#உச்சநீதிமன்றம்

🖤🖤🖤🤍🤍🤍♥️♥️♥️
🖤🖤🖤🤍🤍🤍❤️❤️❤️

Address

Coimbatore
641001

Telephone

+919677776944

Website

Alerts

Be the first to know and let us send you an email when மாணவரணி சுண்டக்காமுத்தூர் பகுதி ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category