சூலூர் வடக்கு ஒன்றியம் சின்னியம்பாளையம் இளைஞர் அணி

  • Home
  • India
  • Coimbatore
  • சூலூர் வடக்கு ஒன்றியம் சின்னியம்பாளையம் இளைஞர் அணி

சூலூர் வடக்கு ஒன்றியம் சின்னியம்பாளையம் இளைஞர் அணி மக்களுக்காக உண்மையுடன் உழைக்கும் மக?

04/11/2025

டிடிவி
மற்றும்
ஓ பி ஸ் உடன்
நம்பி சென்றவர்களை முதலில் ஒருங்கிணைக்கவும்
போன யாரும் கூட இல்லை
கூட நம்பி வந்தவர்களை ஒருங்கிணைக்கும் குழு அமைக்கவும் அப்புறம் பேசவும்

ஏண்டா பைத்தியக்காரார்ர்ரா எதுக்கும் நியாயம் வேணாம்மாடா மேண்மக்கள் மேண்மக்கள் தான் புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்கள் தனி...
02/11/2025

ஏண்டா பைத்தியக்காரார்ர்ரா எதுக்கும் நியாயம் வேணாம்மாடா மேண்மக்கள் மேண்மக்கள் தான் புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்கள் தனிநபர் ஒருவர்
ஆளுமை உள்ள தலைவர் னா
இப்படி தான்...!!!
கட்சி ஜெயிக்கணும், கட்சிக்காக அதை செய்தேன் இதை செய்தேன்னு லெட்டர் போர்டு எழுதிட்டு இருக்கானுங்க பிக்காளி பசங்க,

2021 சட்டமன்ற தேர்தல், திமுக சார்புல

ஸ்டாலின்

, கனிமொழி
,
உதயநிதி

தமிழ்நாடு முழுக்க ரவுண்டு அடிச்சாங்க, 2ஆம் கட்ட தலைவர்கள் பொறுப்பு வேலைய கரைக்ட்டா பாத்து குடுத்தாங்க,

அனா, அதிமுக சார்புல ஒரு ஆள் ஒரே ஆள், #எடப்பாடியார் இந்த மனுஷன் மட்டும் தான்யா தமிழ்நாடு முழுக்க ஓடிட்டு இருந்தாரு, இப்போ பேசுறவன் எல்லாம் உண்மையா கட்சி விசுவாசம் இருந்த

2021ல துணை முதல்வர் இந்த பண்ணீ(ர்) செல்வம், பெரியகுளத்த தாண்டலயே,

எம்.ஜீ.ஆர் பாரட்டை பெற்ற செங்கோட்டையன் பயணம் கோபிய விட்டு நகரலயே..

அம்மா இல்லதா முதல் தேர்தல்ல நின்னு காணாம போக இருந்த கட்சியை எதிர்க்கட்சி அந்தஸ்துல உக்கார வெச்சாரு டா இந்த மனுஷன், திமுக மாதிரி குடும்பத்து கிட்ட போக இருந்த கட்சியை காப்பாத்தி வெச்சுட்டு பதவி ஏற்ற நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் யாருமே எதிர்கொள்ளத சவால் எல்லாம் சமாளிச்சுட்டு இருக்காரு,

இவனுங்களுக்கு கட்சி விசுவாசம் எல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல, எல்லாம் ஈகோ பிரச்னை அவ்ளோதா,

ஒழுங்கா வேல பாக்காம #எடப்பாடியார் தோத்து போகணும் கட்சியே போனாலும் பரவால்லனு நினச்ச ஓநாய் கூட்டம் தான் இன்னைக்கு ஒன்னு கூடிருக்கு..

எடப்பாடியார் நீக்கிய

ஒரே ஓரு முக்கிய உறுப்பினர்
பேர சொல்லுங்க பார்ப்போம்..!!!

இதில் தெரியும்
யாரு தைரியமான ஆளுமை னு.!

அம்மாவின் விசுவாசி டா
எடப்பாடியார் 🌱🌱🌱

05/12/2023

சென்னையை மீட்டுட்டோம்னு சொல்லுறாங்க யாருகிட்ட அடகு வெச்சாங்க , ஓ 4000 கோடி கொடுத்து மீட்ருப்பாங்களோ மறுபடியும் வெள்ளம் வராம இருக்க ஒரு 10000 கோடிக்கு ஒரு G O பாஸ் பண்ணுவாங்க போல

HAPPY BIRTHDAY THAIVA
12/05/2023

HAPPY BIRTHDAY THAIVA

26/11/2022
25/08/2022

கோவையில் எதிர்கட்சித் தலைவர் Edappadi K. Palaniswami அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Address

Chinniampalayam
Coimbatore
641062

Website

Alerts

Be the first to know and let us send you an email when சூலூர் வடக்கு ஒன்றியம் சின்னியம்பாளையம் இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share