Coimbatore Corporation

Coimbatore Corporation Portal for grievance registration (குறைகளை பதிவு செய்வதற்கான இணையதளம்) - http://icts.smartccmc.com

28/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தொடர்பாக, 120-கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீத...
16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தொடர்பாக, 120-கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பந்தைய சாலை பகுதியில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் நிர்மலா மகளிர் கலைக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், உதவி ஆணையர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் 16.03.2026.

Address

Town Hall
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coimbatore Corporation:

Share