Nadar Mahajana Sangam Kovai

Nadar Mahajana Sangam Kovai Let the society grow . Let unity grow

Nadar Mahajana Sangam Kovai Wish you Happy birthday Dr.Tamilisai AkkaGovernor of Telangana and Lieutenant Governor of Pu...
02/06/2022

Nadar Mahajana Sangam Kovai

Wish you Happy birthday Dr.Tamilisai Akka
Governor of Telangana and Lieutenant Governor of Puducherry Dr. Tamilisai Soundararajan's Birthday!
--

30/05/2022

*NADAR COMMUNITY BUSINESS GROUP* 🙋‍♂️🙏📇👔

*JION THIS GROUP :*
https://chat.whatsapp.com/BeABDWUR0GE73BY5TBakDe

*GROUP TERMS :*
✍Good morning and good evening do not post*

✍காலை வணக்கம் மாலை வணக்கம் பதிவிட கூடாது*

✍Only post their ads and professional posts*

✍தங்கள் விளம்பரங்கள் மற்றும் தொழில் சார்ந்த பதிவுகள் மட்டும் பதிவிடவும்*

🙏 நன்றி 🙏

*உழைப்பே உயர்வு!!*

*வாழ்க சமுதாயம்! வளர்க ஒற்றுமை !!*

*NADAR COMMUNITY BUSINESS GROUP* 🙋‍♂️🙏📇👔*JION THIS GROUP :*https://chat.whatsapp.com/BeABDWUR0GE73BY5TBakDe*GROUP TERMS ...
21/05/2022

*NADAR COMMUNITY BUSINESS GROUP* 🙋‍♂️🙏📇👔

*JION THIS GROUP :*
https://chat.whatsapp.com/BeABDWUR0GE73BY5TBakDe

*GROUP TERMS :*
✍Good morning and good evening do not post*

✍காலை வணக்கம் மாலை வணக்கம் பதிவிட கூடாது*

✍Only post their ads and professional posts*

✍தங்கள் விளம்பரங்கள் மற்றும் தொழில் சார்ந்த பதிவுகள் மட்டும் பதிவிடவும்*

🙏 நன்றி 🙏

*உழைப்பே உயர்வு!!*

*வாழ்க சமுதாயம்! வளர்க ஒற்றுமை !!*

WhatsApp Group Invite

Lithograph by Honore Daumier, showing Nadar photographing Paris on a balloon, with the title "Nadar elevating photograph...
18/05/2022

Lithograph by Honore Daumier, showing Nadar photographing Paris on a balloon, with the title "Nadar elevating photography to the level of the Art", published in Le Boulevard, May 25, 1863

மே 25, 1863 இல் Le Boulevard இல் வெளியிடப்பட்ட "நாடார் புகைப்படக் கலையை கலையின் நிலைக்கு உயர்த்துகிறார்" என்ற தலைப்பில் பலூனில் பாரிஸை நாடார் புகைப்படம் எடுப்பதை ஹானர் டாமியர் எழுதிய லித்தோகிராஃப் காட்டுகிறது.

*அண்ணா 2 ஆண்டுகள்கலைஞர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள்எம்.ஜி.ஆர் 13 ஆண்டுகள்ஜெயலலிதா 13 ஆண்டுகள்பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாட...
07/05/2022

*அண்ணா 2 ஆண்டுகள்
கலைஞர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள்
எம்.ஜி.ஆர் 13 ஆண்டுகள்
ஜெயலலிதா 13 ஆண்டுகள்
பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ????

*இவையெல்லாம் காமராஜரின்
ஆட்சிக்குப் பின்
தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின்
காலங்கள்*

பெருந்தலைவரின் 9 ஆண்டுகால
பொற்கால ஆட்சிக்கு ஈடாக, இவர்களால்
இதுபோல்
பட்டியலிட்டு எதையாவது சொல்ல
முடியுமா???

காமராஜரின் சாதனைகள்
***************
*************** ****
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி
எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட்
தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக்
கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல்
ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

பவானிசாகர் அணை
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிரு க்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜர்
உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத்
தொழிற்சாலைகள். அவர்
ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

*16000பள்ளிகள்
அது மட்டுமட்டுமா? பள்ளிக்
குழந்தைகளுகு மதிய உணவு என்னும்
மகத்தான திட்டம்.

கிண்டி,
விருதுநகர்,
அம்பத்தூர்,
ராணிப்பேட்டை,
மதுரை,
மார்த்தாண்டம்,
ஈரோடு,
காட்பாடி,
தஞ்சாவூர்,
திருச்சி...
என்று
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கியவர்தான்
இந்த
மாபெருந்தலைவர் கல்விகண் திறந்த காமராஜர் !!

கடினமான உழைப்பே உயர்வு தரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ள  அனைத்து ரத்த உள்ளங்களுக்கு *நாடார் மஹாஜன சங்கம் கோவை*  சார்பாக...
01/05/2022

கடினமான உழைப்பே உயர்வு தரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ள அனைத்து ரத்த உள்ளங்களுக்கு *நாடார் மஹாஜன சங்கம் கோவை* சார்பாக இனிய தொழிலாளர் தினம் நல்வாழ்த்துக்கள்.

உழைப்பே!! உயர்வு!!
#நாடார்மஹாஜனசங்கம்கோவை

19/04/2022

இரத்த தானம் செய்ய விருப்பபடுவோர் தங்களின் இரத்த வகை , பெயர், சொந்த ஊர், அலைபேசி எண் போன்ற தகவல்களை கமெண்ட் இல் பதிவு செய்யவும்...
தேவைப்படும் நேரத்தில் தொடர்பு கொள்ளப்படும்.

இப்படிக்கு:👇

Nadar Mahajana Sangam Kovai


15/04/2022

கர்மவீரர் காமராசர்
மனதை உருக்கிய வரிகள்
எப்படி வாழணுமோ அப்படித்தானே வாழ்ந்தேன்
எனக்கெதுக்கு இந்த பட்டப் பெயர்ணே?
நாடு நல்லா இருக்கணும்னு
நீயும் நினைக்கணும், நானும் நினைக்கணும்அதைத்தானே செஞ்சு காட்டினேன்
அதுக்கு ஏன் வாழ்த்துப் பாடல்ணே?
காந்தி காட்டிய வழி நல்ல வழின்னு போனேன்
அண்ணலைத்தானே பாராட்டணும்
எனக்கெதுக்கு மாலை,யார் கேட்டா சிலைண்ணே
நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும்
என் சொந்தம்னு உழைச்சேன்.
இப்படித்தானே நினைக்கணும்
அதுக்குத்தானே உழைக்கணும்
இல்லேண்ணா நாடு எப்படி உருப்படும்ணே?
நாட்டுக்காகப் பிறந்தேன்
உழைச்சேன் , வாழ்ந்தேன்னு
மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன்.
சிலையாய்நிற்கும் என்னை,
மாலை போட்டு மயக்க வேணாம்ணே
கவிதை சொல்லி மடக்க வேணாம்ணே!
நடமாடும் போதே , இதற்கெல்லாம்
மசியலியே !
நட்டு வைத்தபின் சாய்வேனாண்ணே!
வீட்டைப் பத்தி நினைக்காம
நாட்டைப் பத்தி மட்டும் நினை
அப்புறம் போடு என் சிலைக்கு மாலை
ஆதாயம் தேடாம அரசியல் நடத்து
பிறகு எழுது எனக்கொரு பாட்டு.
சந்தோஷமாய் ஏத்துக்கிறேன்ணே!
எதையும் நாடாதவர் எங்கள் அய்யா கர்மவீரர் மட்டுமே
இவருக்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை..
உங்களின் வருங்கால சந்ததியினர்க்கு ...உங்களின் தியாக குணங்கள் தெரிவதர்க்காகவே அனைத்து பதிவுகளும் பதிவிட படுகிறது அய்யா கர்மவீரரே..
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு முன்னோடியாய் இருந்தவர் நம் தகப்பன் கர்மவீரர் அவர்களே..
என்றும் உங்கள் புகழ் நிலைத்து நிற்க்கும

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Nadar Mahajana Sangam Kovai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nadar Mahajana Sangam Kovai:

Share