12/01/2026
Yazh Vellingiri பதிவில் இருந்து...
பொள்ளாச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் #நினைவுத்தூண்_அமைக்க அரசிடம் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அரசு இதில் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி Kanimozhi Karunanidhi அவர்களிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளோம்.
கோரிக்கையைப் பரிசீலனை செய்து, உடனடியாக அங்கு நினைவுத்தூண் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்..
#இந்தி_திணிப்புக்கு
#தமிழ்மண்ணில்_இடம்_இல்லை.!!
#வாழ்க_தமிழ்! #மொழிக்காக_உயிர்_நீத்த_போராளிகளுக்கு_வீரவணக்கம்..!!"
M. K. Stalin