RSMMB - Tamilnadu

RSMMB - Tamilnadu Mission MODI PM AGAIN BHARAT

பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
04/05/2023

பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சமூக வலைதளத்தில் நமது மிஷன்மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் செய்திகள்..
26/04/2023

சமூக வலைதளத்தில் நமது மிஷன்மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் செய்திகள்..

மிஷன் மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் சார்பில் கோவை சூலூரில் நடந்த பயிற்சி முகாம் அமைத்து பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்...
25/04/2023

மிஷன் மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் சார்பில் கோவை சூலூரில் நடந்த பயிற்சி முகாம் அமைத்து பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளது

மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில்...
25/12/2022

மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் Mission Modi PM Again Bharat அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் திரு.ஜெய்ஹிந்த் R முருகேசன் அவர்கள் சந்தித்து கோயமுத்தூர் L&T பைபாஸ் நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரையில் உள்ள இரு வழி சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு தினசரி விபத்துக்கள் நடைபெறுகிறது இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவே இரு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்க கோரியும் கரூரில் இருந்து வரும் கோயம்புத்தூர் புறவழி சாலையை விரைந்து துவக்க பரிந்துரை செய்யக்கோரியும் மனு அளித்து அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்த...
23/12/2022

மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோயமுத்தூர் எல் அண்ட் டி பைபாஸ் நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரையில் உள்ள இரு வழி சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு தினசரி விபத்துக்கள் நடைபெறுகிறது இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவே இரு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்க கோரியும் கரூரில் இருந்து வரும் கோயம்புத்தூர் புறவழி சாலையை விரைந்து துவக்க பரிந்துரை செய்யக்கோரியும் மனு கொடுத்த பொழுது

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when RSMMB - Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RSMMB - Tamilnadu:

Share