Bjp Sabarish -சிங்கை மண்டல் கோவை மாநகர் மாவட்டம்

  • Home
  • India
  • Coimbatore
  • Bjp Sabarish -சிங்கை மண்டல் கோவை மாநகர் மாவட்டம்

Bjp Sabarish -சிங்கை மண்டல் கோவை மாநகர் மாவட்டம்

 #கடவுளின்_சாட்சியாக  #லஞ்சம்_அற்ற #ஊழல்_அற்ற #நேர்மையான_மக்களாட்சி  #மாற்றுவோம்  #தமிழகத்தின்_முதன்மை_வார்டாக!!!!! #தார...
10/02/2022

#கடவுளின்_சாட்சியாக
#லஞ்சம்_அற்ற
#ஊழல்_அற்ற
#நேர்மையான_மக்களாட்சி
#மாற்றுவோம்
#தமிழகத்தின்_முதன்மை_வார்டாக!!!!!
#தாருங்கள்_ஒரு_வாய்ப்பு

21/08/2021

இந்திய இறையாண்மைக்கு எதிராக திமுக சார்பில் சிங்கை தொகுதி பிளமேடு பகுதியில்  எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை இளைஞரணி சார்பாக...
01/12/2020

இந்திய இறையாண்மைக்கு எதிராக திமுக சார்பில் சிங்கை தொகுதி பிளமேடு பகுதியில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை இளைஞரணி சார்பாக உடனடியாக அளிக்கப்பட்டது
Vinoj P Selvam

உங்கள் ஸ்ரீ சாய் அரிசி மண்டியில் அதிரடி சலுகை விலை விற்பனை தொடக்கம் வாருங்கள் வந்து பயன் பெறுங்கள்
11/09/2020

உங்கள்
ஸ்ரீ சாய் அரிசி மண்டியில்
அதிரடி சலுகை விலை விற்பனை தொடக்கம் வாருங்கள்
வந்து பயன் பெறுங்கள்

கோவை Mp  தொகுதி  மக்களுக்கு கொடுத்த கொரோனா நிவாரண பொருள்!!யாராவது அவரை பார்த்தீர்களா ???
02/05/2020

கோவை Mp தொகுதி மக்களுக்கு கொடுத்த கொரோனா நிவாரண பொருள்!!

யாராவது அவரை பார்த்தீர்களா ???

சிங்கை மண்டல் பாஜக சார்பாக தினக்கூலி குடும்பத்தின௫க்கு அரிசி,மற்றும் காய்கறிகள் மண்டல் தலைவர் ஜெய்கணேஷ்  மண்டல செயலாளர்அ...
25/03/2020

சிங்கை மண்டல் பாஜக சார்பாக தினக்கூலி குடும்பத்தின௫க்கு அரிசி,மற்றும் காய்கறிகள் மண்டல் தலைவர் ஜெய்கணேஷ் மண்டல செயலாளர்அ௫ண்குமார் கார்யகர்த்தர் ரமணன் (எ) செல்லப்பா ,சக்திவேல் ஆகியோர் வழங்கினோம் பொ௫ட்கள் வழங்க உதவி புரிந்த ரவிகு௫ஜீ,தமிழ்மணி கவிதா,சுதாகர் கு௫ஜீ,மனோஜ்குமார் ஜான்ரவி,போன்றோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இலக்கு 400 குடும்பம் 10 புடும்பத்தில் துவங்கியுள்ளோம் உதவ்வேண்டுகிறேன் 9842270522/7904779194/9629032426/6381459146

காவிப் படையின் சேவை தொடங்கி விட்டது

சபரீஷ்
சிங்கை மண்டல பாஜக
சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாநகர் மாவட்டம்

எங்களின் நலனுக்காக அயராது உழைக்கும் கோவை மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கோவை மாநகர் மாவட்ட பிஜேபி சார்பாக கோடான கோடி ...
25/03/2020

எங்களின் நலனுக்காக அயராது உழைக்கும் கோவை மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கோவை மாநகர் மாவட்ட பிஜேபி சார்பாக கோடான கோடி நன்றிகள்

சபரீஷ்
சிங்கை மண்டல் பாஜக
சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாநகர் மாவட்டம்

25/03/2020

Dear ji ji

Request on behalf of Middle Class Citizens.

Please instruct the Banks, Microfinance Cos to "Postpone" the EMIs of April, May & June.

The has severely affected our income.

Singai Mandal BJP
Coimbatore district

இந்த நல்லநாளில் குரு ஜி யை வணங்கிமோடி ஜி  சொல்வதை பின்பற்றுவோம் பாரத்மாதா கீ ஜே         ‌‌‌ஜெய் ஸ்ரீ ராம்
25/03/2020

இந்த நல்லநாளில் குரு ஜி யை வணங்கி
மோடி ஜி சொல்வதை பின்பற்றுவோம்
பாரத்மாதா கீ ஜே ‌‌‌ஜெய் ஸ்ரீ ராம்

தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன் #பிரதமர்_மோடி_ஜி
24/03/2020

தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்
கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன்

#பிரதமர்_மோடி_ஜி

24/03/2020

உண்மையில் பிரதமரின் இந்த கோரிக்கை நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் இன்னும் கடுமையாக வரம்புகள் விதிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

இதில் பலருக்கு பலவிதமான யோசனைகள் இருக்கலாம் எனக்கும் கூட இருந்தது ஆனால் நம் பிரதமர் இப்படி அதிரடியாக அறிவிப்பதன் பின்னணியில் கொரோனாவின் தீவிரம் தானே காரணமாக இருக்க முடியும்.

இது கஷ்ட காலம் தான் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை அவரவருக்கு அவரவர் பிரச்சனைகள் கண் முன் வந்து நிற்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி நம்முடைய நலனை கருத்தில் கொண்டே நம் பிரதமர் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருக்கிறார்.

இந்த 21 நாட்களில் நம் தொழில் வேலை நண்பர்கள் இது அனைத்தையும் விட்டு நம் குடும்பத்தோடு நம் நேரத்தை செலவழிக்க கூடிய ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கொரோனாவிலிருந்து நாம் மீண்டுவர உங்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்...!

அன்புடன்,
தேசியவாதி

24/03/2020

🅱️REAKING :-

மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 படி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்...

அதன்படி

IPC 188 - ன் கீழ் ஒரு மாத சிறை தண்டனை வரை விதிக்கப்படும் என அறிவிப்பு

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bjp Sabarish -சிங்கை மண்டல் கோவை மாநகர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share