Erode Digital Library

Erode Digital Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Erode Digital Library, Library, Coimbatore.

08/11/2021

54 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலக வளர்ச்சிக்கு ரூபாய் 1000 நன்கொடையாக செலுத்தி புரவலராக இணைந்துகொண்டு நூலகத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

08/11/2021

ஐம்பத்தி நாலாவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலகங்களில் ரூபாய் 60 செலுத்தி உறுப்பினராக இணைந்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

25/10/2021

தீபாவளியை முன்னிட்டு சங்கமம் தமிழியக்கம் மற்றும் சம்பத் நகர் நவீன நூலகம் இணைந்து நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

தலைப்பு: இன்றைய தீபாவளி கொண்டாட்டமா? திண்டாட்டமா?

நாள் : 26.10.2021
இடம் : நவீன நூலகம், சம்பத் நகர், ஈரோடு.
நேரம் : காலை 11.30 மணி

ஒளிபரப்பு: RCN tv

30/04/2021

Pest control treatment given to Digital library by Queen pest control services, Thindal,Erode.
Thanks to Rtn.PP.PHF.V.M.KRISHNA KUMAR 🙏🙏
whole area in and out of the library is treated with herbal and chemical as well.

16/08/2020

ஈரோடு மாவட்டம் நவீன நூலகத்தில் 74வது சுதந்திர தின விழா மாவட்ட நூலக அலுவலர் திரு.வே.மதேஸ்வரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிறப்புரையாற்றினார்கள்.
நூலகர்கள் கலந்து கொண்டு சிறப்பிதனர். அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்க ப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

16/08/2020
01/05/2020
வாசகர்களுக்கு உலக புத்தக தின வாழ்த்துக்கள்
23/04/2020

வாசகர்களுக்கு உலக புத்தக தின வாழ்த்துக்கள்

நேற்று மாலை ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்திய எழுத்தாளர் செ.மோகன் அவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் நிகழ...
16/03/2020

நேற்று மாலை ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்திய எழுத்தாளர் செ.மோகன் அவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்தும் எழுத்தாளர்  செ.மோகன்  அவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல்.  வாய்ப்பு இர...
14/03/2020

ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்தும் எழுத்தாளர் செ.மோகன் அவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல். வாய்ப்பு இருக்கும் வாசகர்கள் கலந்து கொள்ளவும்.

நவீன நூலகத்தில் கடந்த மார்ச் 10 அன்று நூலகர்களுக்காக  மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவை மாவட்ட நூலக அலுவ...
14/03/2020

நவீன நூலகத்தில் கடந்த மார்ச் 10 அன்று நூலகர்களுக்காக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை மாவட்ட நூலக அலுவலர் திரு.வே. மாதேஸ்வரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நூலகங்களில் பணியாற்றும் மகளிருக்கு ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றி ஜேசிஐ பயிற்சியாளர் மாதவ கிருஷ்ணன் உரையாற்றினார். கதைசொல்லி சரிதா அவர்கள் தன்னுடைய சரவெடி பேச்சால் கலந்து கொண்ட மகளிர் அனைவரையும் உற்சாகப்படுத்தியும், அவர்களை மீண்டும் குழந்தைகளாக மாற்றி விளையாட வைத்ததும் நிகழ்வை மேலும் சிறப்பித்தது. சிறப்பாக விளையாடிய மகளிர்களுக்கு பரிசுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.





Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode Digital Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category