Arul Vadivu Munuswamy

Arul Vadivu Munuswamy Vice Chairman of Mettupalayam Municipality. நமது முயற்சி..! மேட்டுப்பாளையம் வளர்ச்சி..!

04/06/2026

இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2026/2027 கல்வியாண்டு இன்று தொடங்கும் நிலையில் நடந்து முடிந்த 10 ஆம் மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் உற்சாகம் ஊட்டும் வகையில் பரிசு பொருட்களையும் வழங்கிய பொழுது.

.andimuthu .n.nehru .senthilbalaji

  .andimuthu .senthilbalaji    dmk
03/05/2026

.andimuthu .senthilbalaji dmk

02/05/2026

May 4......MKS❤️🖤

.andimuthu .senthilbalaji

🖤❤

21/04/2026

திராவிட மாடல் 2.0 Loading...🖤♥️
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு 💥
ஸ்டாலின் தொடரட்டும் 🤝 தமிழ்நாடு வெல்லட்டும் 🖐️🙏

.andimuthu .senthilbalaji

15/04/2026

மேட்டுப்பாளையம் தெற்கு நகர திமுக கழகத்தின் சார்பாக நேற்று 13.04.2026 அன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. SMTகவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்கு மேட்டுப்பாளையம் தெற்கு நகர மக்களிடத்தில் வாக்கு சேகரித்த போது மக்கள் தந்த பேராதரவும், கூட்டணி கட்சியினரின் உற்சாக வரவேற்பும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முத்திரையை உறுதி செய்கிறார் வகையில் இருந்தது.

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்🖤❤️

M.K.Stalin Udhayanidhi Stalin A raja V.Senthilbalaji Thondamuthur Ravi SMT Kavitha kalyanasundram SMT Kalayanasundaram MUNUSWAMY DMK DRAVIDA MUNNETRA KAZHAGHAM DMK IT WING Dmk Mettupalayam

14/04/2026

மேட்டுப்பாளையம் தெற்கு நகர திமுக கழகத்தின் சார்பாக நேற்று 13.04.2026 அன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. SMTகவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்கு மேட்டுப்பாளையம் தெற்கு நகர நாடார் காலனி மக்களிடத்தில் வாக்கு சேகரித்த போது மக்கள் தந்த பேராதரவும், கூட்டணி கட்சியினரின் உற்சாக வரவேற்பும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முத்திரையை உறுதி செய்கிறார் வகையில் இருந்தது.

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்🖤❤️

M.K.Stalin Udhayanidhi Stalin A raja V.Senthilbalaji Thondamuthur Ravi SMT Kavitha kalyanasundram SMT Kalayanasundaram P Munuswamy DRAVIDA MUNNETRA KAZHAGHAM DMK DMK IT WING Dmk Mettupalayam

14/04/2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் கழகப் துணை பொதுச் செயலாளர் அண்ணன் திரு ஆ இராசா அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பு அண்ணன் திரு V. செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டின்படி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் வெற்றி வேட்பாளர் அக்கா திருமதி SMT கவிதா கல்யாணம் சுந்தரம் அவர்கள் வாக்குகளை சேகரித்து மக்களை சந்தித்த இனிய தருணம்.

M.K.Stalin Udhayanidhi Stalin A raja V.Senthilbalaji Thondamuthur Ravi P Munuswamy Dravida Munnetra Kazhagam DMK DMK IT WING Dmk Mettupalayam

Address

Municipal Office, 104 Housing Unit, Mettupalayam
Coimbatore
641301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arul Vadivu Munuswamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arul Vadivu Munuswamy:

Shortcuts

Share