Coimbatore District Police

Directions Website Contact the organization

Coimbatore District Police This is the official page of Coimbatore District Police.

                              Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police
05/10/2026


Chief Minister of Tamil Nadu
Tamil Nadu Police

05/10/2026

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகள்.

Congratulations to the Tamil Nadu sportspersons who won medals at the Asian Games, on behalf of the Tamil Nadu Police.

05/10/2026
05/10/2026

வடக்கு மண்டலம் – போக்குவரத்து ஒழுங்குமுறை

🔹 நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி திரும்பும் வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், நெரிசல் பகுதிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔹 போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 21 ஆய்வாளர்கள்/ஆர்.ஐ.க்கள், 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 216 காவலர்கள் உட்பட மொத்தம் 287 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைத்து, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

North Zone – Traffic Regulation

🔹 In view of the long weekend, continuous monitoring is being carried out at roadwork locations, congestion points and toll plazas in Kallakurichi, Villupuram and Chengalpattu districts to ensure the smooth flow of return traffic towards Chennai from Trichy.
🔹 A total of 287 police personnel, including 21 Inspectors/RIs, 50 SIs and 216 police personnel, have been deployed for traffic regulation. The public are requested to cooperate with the traffic police and follow the traffic regulations in force.

05/10/2026

Drive Against Drugs (DAD)

சட்டவிரோத புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கை – மூன்று மாவட்டங்களில் 779.1 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது.

Intensified police action against illegal to***co and gutka – 779.1 kg of to***co products and gutka seized and 5 persons arrested in 3 districts.

05/10/2026
கோவை மாவட்ட காவல்துறையினரால் இன்று (04.10.2026) பொள்ளாச்சி, வால்பாறை, பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் மற்று...
04/10/2026

கோவை மாவட்ட காவல்துறையினரால் இன்று (04.10.2026) பொள்ளாச்சி, வால்பாறை, பேரூர், கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் FOOT PATROL மேற்கொள்ளப்பட்டது.

குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது...         Tamil Nadu Police
04/10/2026

குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது...

Tamil Nadu Police

Address

District Police Office
Coimbatore
641018

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coimbatore District Police:

Shortcuts

Share