SDTU கோவை மத்திய மாவட்டம்

SDTU கோவை மத்திய மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDTU கோவை மத்திய மாவட்டம், Social service, Eswaran kovil Street, Coimbatore.

01/05/2026
01.05.2026கோவை மத்திய மாவட்டம் சார்பில் மே 01 தொழிலாளர் தினம் SDTU வின் சார்பாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது செல்வபுரம் ...
01/05/2026

01.05.2026
கோவை மத்திய மாவட்டம் சார்பில் மே 01 தொழிலாளர் தினம் SDTU வின் சார்பாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

செல்வபுரம் ஆட்டோ ஸ்டாண்டு கிளை, உக்கடம் கால் டாக்ஸி ஸ்டாண்டு கிளை, புல்லுக்காடு சிட்டி மீட்டர் ஆட்டோ கிளை, குறிச்சி பிரிவு கூட்ஸ் ஆட்டோ கிளைகளில் அந்த அந்த கிளை தலைவர் செயலாளர் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள், குளிர் பானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.இந்த இந்த நிகழ்ச்சியில் SDTU வின் மாவட்ட தலைவர் S. தாஜுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் மொய்தீன், மாவட்ட துணை தலைவர்கள் லக்கி ரஃபீக், ஷாஜஹான், மாவட்ட இணைச் செயலாளர்கள் சபீர், S N கமர்தீன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் செய்யது அபுத்தாஹிர், மற்றும் கமிட்டியின் தொடர்பாளர் ஹனீபா, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அணைவருக்கும் மாவட்ட தலைவர் S தாஜுதீன் மே தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

(01.04.2026) கோவை மத்திய மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று  உக்கடம்  வள்ளியம்மை பேக்கரி முன்பு மத்திய அரசு கொண்...
01/04/2026

(01.04.2026) கோவை மத்திய மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தொழிற்சங்ககூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 01கருப்பு நாள் என அறிவிப்பு செய்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மத்திய மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் தலைவர் S தாஜுதீன் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செயளாலர் அப்துல் ரஹீம் துணைத் தலைவர் ஷாஜகான் மாவட்ட இணை செயலாளர் சபீர் செயற்குழு உறுப்பினர் சையது அபு சிட்டி மீட்டர் ஆட்டோ தலைவர் A கமருதீன் மற்றும் CMA நிர்வாகிகள் ஆசிக்,ரபீக் மற்றும் CMA உறுப்பினர்கள் 30 நபர்கள் கலந்து கொண்டனர் கால் டாக்ஸி ஹனிபா SDPI கட்சியின்
மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ். அலிபாய் சிக்கந்தர். தொகுதி நிர்வாகிகள் மேலும் தொழிற்சங்கத்தின் அனைத்து கிளை உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

*(17.03.2026) கோவை மத்திய மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் உறுப்பினராக உக்கடம் பகுதியை சேர்ந்த முஹம்மது சனூஃப் CMA துணை தலைவ...
17/03/2026

*(17.03.2026) கோவை மத்திய மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் உறுப்பினராக உக்கடம் பகுதியை சேர்ந்த முஹம்மது சனூஃப் CMA துணை தலைவர் ஹக்கீம் முன்னிலையில் இணைந்து கொண்டார் CMA கிளையில் உறுப்பினராக பயணிப்பார்.*

10.03.2026SDTU  கோவை மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம்  மாவட்ட தலைவர் s தாஜ் தீன் அவர்கள்  தலைமையில் நடை   பெற்றதுவரவேற்பு...
11/03/2026

10.03.2026
SDTU கோவை மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் s தாஜ் தீன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது

வரவேற்புரை
மாவட்ட இணை செயலாளர்.NM. கமர்தின் நிகழ்த்தினார்

முன்னிலை
துணை தலைவர் ஷாஜகான் வகித்தார்.

இறுதியாக
CMA வின் தலைவர்.A. கமர்தீன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்

03..03.2026கோவை மத்திய மாவட்ட SDTU தொழில் சங்கத்தின் செல்வபுரம் பகுதியில் புதிய ஆட்டோ ஓட்டுநர்கள்  25 க்கும் மேற்பட்ட  த...
11/03/2026

03..03.2026
கோவை மத்திய மாவட்ட SDTU தொழில் சங்கத்தின் செல்வபுரம் பகுதியில் புதிய ஆட்டோ ஓட்டுநர்கள் 25 க்கும் மேற்பட்ட தோழர்கள் SD TU தொழில் சங்கத்தில் மாவட்ட தலைவர்.S தாஜ்தீன் அவர்களின் தலைமையில் இணைந்தனர்

செல்வபுரம்
ஆட்டோ ஸ்டாண்டு கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் நிர்வாகிகளின் பெயரை s தாஜுதீன் அவர்கள் அறிமுகம் செய்தார்
செல்வபுரம் கிளை கண்காணிப்பாளராக.மாவட்ட இணை செயலாளர்.NM. கமர்தீன் அவர்கள் செயல்படுவார்
இந்த கூட்டத்தில் CMA வின் நிர்வாகிகள் நிசார் .மற்றும் அலி பாய் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

*(20.02.2026) கோவை மத்திய மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் உறுப்பினராக குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் அவர்கள் CMA வின...
21/02/2026

*(20.02.2026) கோவை மத்திய மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் உறுப்பினராக குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் அவர்கள் CMA வின் துணை தலைவர் ஹக்கீம் மற்றும் SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சபீர் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.*

12 02 2026கோவை மத்திய மாவட்ட SDTU தொழில்  சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் புல்லுக்காடு CMA கிளை தலைவர் பத்ருதீன் ...
12/02/2026

12 02 2026
கோவை மத்திய மாவட்ட SDTU தொழில் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் புல்லுக்காடு CMA கிளை தலைவர் பத்ருதீன் அவர்கள் முன்னிலையில் தோழர் குபேந்திரன். அவர்கள் SDTU வின்உறுப்பினராக இணைந்து கொண்டார் .இவர் CMA கிளையில் பயணிப்பார்

12/02/2026
12/02/2026

12 02 2026
SDTU கோவை மத்திய. மாவட்டம்

அனைத்து மத்திய தொழில் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று நாடெங்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

Address

Eswaran Kovil Street
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDTU கோவை மத்திய மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category