Red Stars Memes

Red Stars Memes Red is not Just A Colour, Its a Feeling..+

வாக்களிப்பீர் அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில்.!!Vote for
30/03/2026

வாக்களிப்பீர் அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில்.!!

Vote for

திருவட்டாறு தாயின் எளிமை: தமிழகம் அறியாத மக்கள் தலைவி! 🌟கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உ...
20/10/2025

திருவட்டாறு தாயின் எளிமை: தமிழகம் அறியாத மக்கள் தலைவி! 🌟

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் லீமாரோஸ். மக்கள் நலனுக்காய் உழைத்த ஒரு காலத்தின் அடையாளம் அவர்!

அவரைத் தேடிச் சென்றபோது, ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இன்றி, ஒரு சாதாரண டீக்கடையின் மூலையில் தனியாக நின்று தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்!

யாரும் இல்லை உடன்! தனித்த ஆளுமை!
"ஒருமுறை மக்கள் பிரச்சினைக்காக அரசு அலுவலகம் சென்றேன். அதிகாரிகளோ, 'சட்டமன்ற உறுப்பினர் என்றால், ஒரு படை சூழ, வாகனப் பவனியுடன் வர வேண்டாமா?' என உள்ளே விட மறுத்தனர். MLA-வுக்கான எந்த அடையாளமும் இல்லையே என்று எள்ளி நகையாடினர்!"

"பிறகு என் அடையாள அட்டையைக் காட்டிய பின்புதான் உள்ளே விட்டனர்" என்று கூறும் தோழர், இந்தக் காலத்திலும் எளிமையின் சின்னமாக வாழ்பவர்.

"எங்குப் போனாலும் பேருந்தில்தான் பயணம்! 'MLA' என்று நடத்துநரிடம் சொன்னால் கூட, 'விளையாடாதீங்கம்மா!' என்று நம்ப மறுக்கிறார்கள்! சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். பணபலம் இல்லாது வெற்றி பெற்ற என்னை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவள்!" என்கிறார் தியாகச் செம்மல் லீமாரோஸ்.!

உடைத்துச் சிரித்த தலைவியின் 'ஒரே சொத்து'!
"உங்களுக்கு என்று உள்ள சொத்து, சொந்தம் என்ன?" என்று‌ கேட்டால், கண்களில் நீர் சுரக்கப் பெரியதாகச் சிரித்தார் அவர்... 'ஒன்றுமில்லை தம்பி. 2002-ல் இருந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெறும் 359 ரூபாய் பிரீமியம் செலுத்தும் ஒரு எல்.ஐ.சி. பாலிசி மட்டுமே உள்ளது. அதுதான் என் சொத்து!" என்று நம்மை அதிர்ச்சியின் உச்சிக்குத் தள்ளுகிறார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிநேர‌ ஊழியராகப் பணியாற்றும் இவருக்கு, அக்கட்சி மாத ஊதியமாகக் கொடுப்பது வெறும் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே!

"எல்லாப் பெட்டியும் சென்னைக்குத் தானே செல்லும்?"
"சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது ரயிலில் இரண்டாம் வகுப்பில்தான் சென்று வருவேன். ஏ.சி. கோச்சில் வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்டார்கள். 'எந்தப் பெட்டியில் வந்தால் என்ன சார்? எல்லாப் பெட்டியும் சென்னைக்குத்தானே போகிறது!' என்று பதிலடி கொடுத்தார் இந்த மக்கள் தலைவர்!

🔥 மக்கள் கவனத்திற்கு: ஒரு கேள்விக் குறி!
பொதுவுடைமைக் கொள்கையில் உறுதிகொண்டு, தன்னலமற்ற, நேர்மையான, ஊழலற்ற மக்கள் நலப்பணியாற்றும் ஊழியர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உள்ளனர் என்பதைத் தமிழ்நாடு நன்கு அறியும்.

இதுபோன்ற‌ தூய்மையான தோழர்களுக்கும் கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்க, தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்களா?!

தமிழ்நாட்டில் இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி அமைய உங்கள் உண்மையான ஆதரவு உள்ளதா?!

உங்கள் புரட்சிக் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்! 👇

02/02/2022

மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்து.....

டேய் குடியரசு நாள்னு சொன்னானுங்க கடைசில பாத்தா மார்கழி பஜனை கோஷ்டிய இறக்கி விட்ருக்கானுங்க...🤣🤣
26/01/2022

டேய் குடியரசு நாள்னு சொன்னானுங்க கடைசில பாத்தா மார்கழி பஜனை கோஷ்டிய இறக்கி விட்ருக்கானுங்க...🤣🤣

RCB : 52-0 vs CSK
24/09/2021

RCB : 52-0 vs CSK

எந்த வேலையா இருந்தாலும் அதை ரசிச்சு செய்யணும், இப்படி கலை நயத்தோட 😃
30/07/2021

எந்த வேலையா இருந்தாலும் அதை ரசிச்சு செய்யணும், இப்படி கலை நயத்தோட 😃

அவர்தான்  #பெரியார் !!
30/07/2021

அவர்தான் #பெரியார் !!

வெற்றி நடை போடுகிறது.!!! சாவர்க்கர் In நக்கட்டா பரம்பரை.!!!
25/07/2021

வெற்றி நடை போடுகிறது.!!!

சாவர்க்கர் In நக்கட்டா பரம்பரை.!!!

வெற்றி நடை போடுகிறது.!!! 🤣🤣
24/07/2021

வெற்றி நடை போடுகிறது.!!! 🤣🤣

பன்னிரெண்டாம்  வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த இவர்களை வாழ்த்தலாமே பிரண்ஸ்🙏😂😂😂😂😂
09/06/2021

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த இவர்களை வாழ்த்தலாமே பிரண்ஸ்🙏😂😂😂😂😂

Address

Coimbatore
641020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Stars Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share