சிட்லபாக்கம் ச இராசேந்திரன்

  • Home
  • India
  • Chrompet
  • சிட்லபாக்கம் ச இராசேந்திரன்

சிட்லபாக்கம் ச இராசேந்திரன் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்

05/06/2026
மே - 12ல் பிறந்தநாள் காணும் கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் மாண்புமிகு புரட்சித...
12/05/2026

மே - 12ல் பிறந்தநாள் காணும்
கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு பிறந்த தின நல்வாழ்த்துக்களை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தஅன்பான வாக்காள பெருமக்களுக்கு இதயங்கனிந...
07/05/2026

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த
அன்பான வாக்காள பெருமக்களுக்கு இதயங்கனிந்த நன்றிதனை பணிந்து அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.🙏✌️🌱

#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

அனைவருக்கும் இனிய மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.          🌱
01/05/2026

அனைவருக்கும் இனிய மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

🌱

கடந்த ஓராண்டிற்கும் மேலாக தாம்பரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கழகப் பணியாற்றிய அத்தனை ஒன்...
24/04/2026

கடந்த ஓராண்டிற்கும் மேலாக தாம்பரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கழகப் பணியாற்றிய அத்தனை ஒன்றிய / பகுதி கழக செயலாளர் - நிர்வாகிகள், மாவட்ட / ஒன்றிய / பகுதிகளின் சார்பு அணிச்‌ செயலாளர்கள் - நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் - வீராங்கனைகளுக்கும் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொது நலச் சங்கங்கள் உள்ளிட்ட மக்களாட்சியின் மகத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு வாக்களித்த அனைத்து வாக்காள பொதுமக்களுக்கும் இதயங்கனிந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!

#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் #தாம்பரம் சட்டமன்ற தொகுதி சிட்லபாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்க...
23/04/2026

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்
#தாம்பரம் சட்டமன்ற தொகுதி சிட்லபாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தருணம்!

வாக்காளர் பெருமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் சென்று நமது தாம்பரத்தின் முன்னேற்றத்துக்கு
தவறாமல், மறவாமல் வாக்களியுங்கள்!

நம் வாக்கு! நம் உரிமை!
வெல்லட்டும் இரட்டை இலை✌️🌱

#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்ப...
21/04/2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்களின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி அளவில் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் வாகன பேரணி சேலையூர் 100 அடி சாலையில் ஆரம்பித்து சண்முகம் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள பாரதி திடலில் முடிவுபெற்று பின்பு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்...

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...

வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️



#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி

#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

Address

Chrompet

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிட்லபாக்கம் ச இராசேந்திரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share