24/01/2020
இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், மக்கள் தலைவர் ஐயா திரு ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க, சின்னமனூர் நகர் கழகத்தின் சார்பாக கழக நிறுவனர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் திரு P.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்து. இதில் கழக மக்களவைத் தலைவர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய நீர்வளத்துறை நிலைக்குழு உறுப்பினர், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மாண்புமிகு அண்ணன் ப.ரவீந்திரநாத்குமார்,MBA,MP., அவர்கள் விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் திரு A.சுப்புரத்தினம்,Ex.MLA., தலைமைக் கழக பேச்சாளர் திருமதி M.தாஜ்குமாரி, மாவட்ட கழக செயலாளர் திரு S.P.M.சையதுகான்,Ex.MP., கழக அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு S.T.K.ஜக்கையன்,BA,BL,MLA., மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு M.சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு P.R.P.அழகுராஜா,Ex.MC., மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு J.பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு J.பாலமணிமார்பன், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு கு.நாராயணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திரு A.S.R.பாலசந்தர், மற்றும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் #மது அவர்களும் சின்னமனூர் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி, கிளைக் கழக செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.