நம்ம_ஊரு_சின்னசேலம்

நம்ம_ஊரு_சின்னசேலம் �Memes
� Trolls
�Videos
�Buy/Sell
�Advertisement
�Alerts

Order Now for Best Price. DM for price.
23/10/2023

Order Now for Best Price. DM for price.

*Accepting free promotions to our page*~DM us your content to get promoted~~Content design on hire basis~
04/12/2021

*Accepting free promotions to our page*

~DM us your content to get promoted~
~Content design on hire basis~

11/06/2021

Guess the 📽️ movie name that  watching 🧐
04/06/2021

Guess the 📽️ movie name that watching 🧐

💡😉
30/05/2021

💡😉

அனைவருக்கும் வணக்கம் *இலவச கொரோனா தடுப்பூசி முகாம்* சின்னசேலம் செங்குந்தர் மகாஜன சங்கம்,மற்றும் பெத்தானூர் அரசு ஆரம்ப சு...
28/05/2021

அனைவருக்கும் வணக்கம்

*இலவச கொரோனா தடுப்பூசி முகாம்*

சின்னசேலம் செங்குந்தர் மகாஜன சங்கம்,மற்றும் பெத்தானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இனைந்து நடத்தும் Covid19 தடுப்பூசி 18 வயது முதல் (1st Dose) அனைவருக்கும் இலவசமாக போடப்படுகிறது. இந்த அரிய வாய்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நாள் : 28.05.2021 வெள்ளி

நேரம் : காலை 10 மணி முதல் 2 வரை

இடம் : செங்குந்தர் மினி மண்டபம், சின்னசேலம்.

*குறிப்பு : அதார் கார்டு அட்டை அல்லது நகல் கொண்டு வரவும்.*

💝
26/05/2021

💝

இலவச கொரோனா தடுப்பூசி முகாம்சின்னசேலம் வட்டார பகுதிகளில் உள்ள 18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் பொதுசுகாதார துறை ச...
24/05/2021

இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

சின்னசேலம் வட்டார பகுதிகளில் உள்ள 18 முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் பொதுசுகாதார துறை சார்பாக இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இந்த அரிய வாய்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நாள் : 25.05.2021

நேரம் : காலை 10 மணி முதல் 3 வரை

இடம் : செங்குந்தர் மினி மண்டபம், சின்னசேலம்.

குறிப்பு : அதார் கார்டு அட்டை அல்லது நகல் கொண்டு வரவும்.

24/05/2021

Thank you very much for your love and care towards us 💝

Address

Chinna Salem

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம_ஊரு_சின்னசேலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category