மூவேந்தர் முன்னேற்ற கழகம்

மூவேந்தர் முன்னேற்ற கழகம் Official page of MMK IT WING ,,Find all updates here from our president GM SRIDHAR VANDAYAR 🔰

17/04/2026

திருமாறனை ஆதரித்து பரப்புரை!

| | | | | |

வணக்கம்,தேதி: 04/04/2026நேரம்: காலை 10.00 மணிதலைவர்G.M.  ஶ்ரீதர் வாண்டையார் தலைமையில்மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முக...
01/04/2026

வணக்கம்,
தேதி: 04/04/2026
நேரம்: காலை 10.00 மணி

தலைவர்G.M. ஶ்ரீதர் வாண்டையார் தலைமையில்
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம்
சிதம்பரம் கவரப்பட்டு இல்லத்தில் நடைபெற உள்ளது.

எனவே, அனைத்து நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#மூவேந்தர்முன்னேற்றக்கழகம்

சிவகங்கை சீமையை ஆண்ட பேரரசி ராணி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளில் போற்றி வணங்குவோம்.இந்திய திருநாட்டின் சுதந்திரத்த...
25/12/2025

சிவகங்கை சீமையை ஆண்ட
பேரரசி ராணி வேலுநாச்சியார்
அவர்களின் நினைவுநாளில் போற்றி வணங்குவோம்.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்க்காக போராடிய கூட்டத்தின் பெருங்கூட்டம் நாம் என்பதில் பொருமைகொள்வோம்.

நாட்டின் மீது கொண்ட அதீத உணர்வுகளால் உயிரை நாட்டிற்க்காக அதிகம் இழந்தவர்கள் நாம், நிகழ்காலங்களிலும் ,வருங்காலங்களில் போராடிக்கொண்டே இருக்கிறோம்.

இலங்கை அமைச்சர் அல்ல திருமணம் … இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். ...
23/11/2025

இலங்கை அமைச்சர் அல்ல திருமணம் …
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். ஜீவன் தொண்டமான் திருமணத்தில் தலைவர் #ஶ்ரீதர்வாண்டையார்…
உடன் - கோகுல் வாண்டையார் மற்றும் செந்தில் தொண்டைமான்..

28/09/2025
சீர்காழி சட்டமன்ற தொகுதி, கொள்ளிடம் ஒன்றியம்  தாண்டவங்குளம்  மூ.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தலைவர் அவர்கள் …
11/09/2025

சீர்காழி சட்டமன்ற தொகுதி, கொள்ளிடம் ஒன்றியம் தாண்டவங்குளம் மூ.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தலைவர் அவர்கள் …

Address

Mariyappa Theatre
Chidambaram
608001

Telephone

+919025340959

Website

Alerts

Be the first to know and let us send you an email when மூவேந்தர் முன்னேற்ற கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share