க.மணிகண்டன் - K.Manikandan

க.மணிகண்டன் - K.Manikandan PMK

   Anbumani Ramadoss
09/10/2025



Anbumani Ramadoss

28/08/2025
மாபெரும் இனத்தின் அடையாளம் மருத்துவர் அய்யா அவர்கள்...Dr. S. Ramadoss
25/07/2025

மாபெரும் இனத்தின் அடையாளம் மருத்துவர் அய்யா அவர்கள்...
Dr. S. Ramadoss

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில், திமுக அரசை கண்டித்தும், விழுப்புரத்தில் மருத்த...
20/07/2025

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில், திமுக அரசை கண்டித்தும், விழுப்புரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறுகிறது.


#வன்னியர்இடஒதுக்கீடு

19/07/2025
26/02/2025

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களது கருத்து

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்அண்ணன்  #அன்புமணிராமதாஸ்:) பிறந்த தேதி: 09-10-1968:) தந்தை: மருத்துவர் ச.இராமதாஸ்:) தாய்:...
11/02/2025

தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
அண்ணன் #அன்புமணிராமதாஸ்

:) பிறந்த தேதி: 09-10-1968
:) தந்தை: மருத்துவர் ச.இராமதாஸ்
:) தாய்: திருமதி.சரஸ்வதி அம்மையார்
:) மனைவி: செளமியா அன்புமணி
:) மகள்கள் :
:) திருமதி: சம்யுக்தா அன்புமணி ப்ரித்தீவன்
:) செல்வி : சங்கமித்ரா செளமியா அன்புமணி
:) செல்வி : சஞ்சுத்ரா செளமியா அன்புமணி
:) 10ஆம் வகுப்பு, மாண்ட்போர்ட் மேனிலைப்பள்ளி - ஏற்காடு. (1984)
:) +2, புனித அன்னாள் மேனிலைப்பள்ளி - திண்டிவனம்.(1986)
:) +2 வில் முதல் மாணவர், மாவட்ட அளவில்.
:) எம்.பி.பி.எஸ் சென்னை மருத்துவக் கல்லூரி - சென்னை.
:) பொருளாதாரப் படிப்பு - லண்டன். (Introductory macro economics at London school of economics, LSE,2003)


#விளையாட்டு_வீரர் O:) O:) O:)

(y) படிக்கும் காலத்தில் கால்பந்து, தடகளப் போட்டிகளில் அணித்தலைவர்.

(y) இறகு பந்து, டென்னிஸ், ஹாக்கி, கைப்பந்து, கூடைபந்து, 100மீ, 200மீ, மட்டைப்பந்து மற்றும் நீர் விளையாட்டுகளில் தேர்ச்சி.

(y) நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) குழுக்களில் தலைமைப் பொருப்பு.

(y) மருத்துவக் கல்லூரியில் விளையாட்டுத் துறை செயலாளர்.

(y) மாரத்தான் ஒட்டங்களில் பங்கேற்றல் - 10கிமீ
தற்பொது தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் தலைவர்.


#பொழுதுபோக்குகள் O:) O:) O:)

(y) இறகுப் பந்தாட்டம் (Badminton)
(y) ஸ்கூபா மூழ்கல் (scuba diving)
(y) நீருக்குள் நீந்துதல் (Snorkeling)
(y) நன்னீர் & ஆழ்கடல் மீன் பிடித்தல் (In-land & deep see fishing)
மலையேற்றப் பயணம் (Trekking)
(y) திரைப்படம் பார்த்தல்
(y) இசை கேட்டல்


#சென்ற_நாடுகள் O:) O:) O:)

(y) வட அமெரிக்க நாடுகள்
(y) ஐரோப்பிய நாடுகள்
(y) மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்
(y) ஆப்பிரிக்க நாடுகள்
(y) ஆஸ்திரேலியா
(y) பிற ஆசிய நாடுகள்


#உலகத்_தலைவர்களுடன்_சந்திப்பு O:) O:) O:)

(y) ஜெப்ரி சாக்ஸ் (பொருளாதார நிபுணர்)
(y) பில் கிளின்டன் (அமெரிக்க முன்னாள் அதிபர்)
(y) பில் கேட்ஸ் ( மைக்ரோசாஃப்ட்)
(y) பான் கி-மூன் (ஐநா. பொதுச் செயலாளர் )
(y) கோஃபி அன்னான் (ஐநா. முன்னால் பொதுச் செயலாளர்)
(y) கிரேக் பேரட் (இன்டெல் முன்னாள் தலைமை அதிகாரி)

#மருத்துவர்_சமூக_ஆர்வலர் O:) O:) O:)

(y) திண்டிவனம் அருகில் நல்லாளம் கிராமத்தில் 18 மாதங்கள் மருத்துவர் பணி.
(y) மருத்துவர் அய்யா நிறுவிய பசுமைத்தாயக அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் சேவை.
(y) 1000 ஏரி-குளங்களைத் தூர் வாரியது. 50 தடுப்பனைகளைக் கட்டியது மற்றும் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது.
(y) அரசு சாரா அமைப்பான (NGO) பசுமைத்தாயகத்திற்க்கு உலக அளவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் UN-ECOSOC அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைய (UNHRC,Geneva)உறுப்பினர்களில் தமிழ்நாட்டிலிருந்து பங்குபெரும் ஒரே உறுப்பினர் பசுமைத்தாயகம் அமைப்பு மட்டுமே.
(y) நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பணி (2004 & 2009)
(y) 2006 ஆம் ஆண்டு முதல் பா.ம.க-வின் இளைஞர் அணித் தலைவராகச் செயல்படுகிறார்.
(y) ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் பங்களிப்பு, ஜெனிவா (2013 & 2015)

#மத்திய_சுகாதார_அமைச்சராக_செய்த_சாதனைகள் (2004 & 2009) O:) O:) O:)

(y) உலக அளவில் மிகப் பெரிய பொது சுகாதாரத் திட்டமான "தேசிய ஊரக சுகாதார இயக்கம் (National rural health mission) இந்தியாவில் தொடங்கப்பட்டது

(y) இந்தியாவில் முதன் முதலாக 108 அவசர ஊர்தி தேசியத் திட்டத்தை தொடங்கினார்

(y) இந்தியாவில் தேசிய நகர்ப்புறச் சுகாதார இயக்கம் (NUHM) தொடங்கப்பட்டது

(y) பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டம் இயற்றி சாதனை

(y) திரைப்படங்களில் புகை மது 🍷காட்சிகளில் எச்சரிக்கைப் வாசகங்கள் வருவதையும் புகையிலை பொருட்கள்மீது எச்சரிக்கை படங்கள் போடுவதையும் கண்டிப்புடன் நிறைவேற்றினார், தேசிய மதுக்கொள்கை வகுக்கத் தூண்டுகோலாய் செயல்பட்டார்

(y) இந்தியாவில் குட்கா உட்கொள்வதைத் தடை செய்தார்

(y) இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கபடுவதற்க்கு நடவடிக்கை எடுத்தார்

(y) இந்தியாவில் HIV-எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50% குறைய நடவடிக்கை எடுத்தார்

(y) இந்தியாவில் 'ஒருங்கினைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டம் - (IDSP) தொடங்கினார்

(y) நீரிழிவு இதயநோய் & பக்கவாதம் கட்டுபடுத்த தேசிய திட்டம் வகுத்தார்

(y) இந்தியாவில் மருந்துகள் தயாரிப்புக் கூறுசேர்க்கையை (Pharmaceutical formulation) முறைப்படுத்திக் கண்காணிக்க தேசிய மருந்து ஆணையம் -NDA அமைத்தார்

(y) இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை (PHFI) ஏற்படுத்தினார்

(y) மருத்துவ ஆராய்ச்சி துறையை (DHR) புதியதாக ஏற்படுத்தினார்

(y) தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பை (NICD) -2004ல் உருவாக்கினார்

(y) இந்திய உணவு பாதுகாப்பு & தரக் கண்காணிப்பு ஆணையம் (FSSAI) அமைத்தார்

(y) பாரம்பரிய அறிவுசார் எண்ணியல் நூலகம் (TKDL) அமைத்தார்
தானாக செயலிழக்கும் மருந்தேற்றுக் குழல் ஊசியை அறிமுகப்படுத்தினார் (Auto Disabled Syringe)

(y) தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டம் - 2007ல் தொடங்கினார்

(y) ஜெனிவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூடிய சர்வதேச சுகாதாரக் கூட்டமைப்பு மாநாட்டைத் தலைமையேற்று நடத்தி இந்தியநாட்டிற்குப் பெருமை சேர்த்தார்

(y) புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி தன்னாட்சி அமைப்பாக மாற்றியமைத்தார் (JIPMER Acr of Parliament)


#விருதுகள்_உலக_அளவில் O:) O:) O:)

(y) சர்வதேச அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம் வழங்கிய - லூதர் எல் டெர்ரி விருது - 2005
(y) புகையிலை எதிர்ப்புக்காக உலக சுகாதார நிறுவன விருது - 2007
(y) உலக சுகாதர நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்பிற்க்கான விருது - 2007
(y) உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது - 2007

O:) O:) O:) விருதுகள் O:) O:) O:)
(y) கெளரவ மனிதர் விருது சென்னை ரோட்டரி சங்கம் வழங்கியது - 2008
(y) சமூகநீதி விருது - திரு.பூட்டா சிங்.SC/ST ஆணைய தலைவர் அவர்களால் சென்னையில் வழங்கப்பட்டது - 2008
(y) தமிழக நடுவண் அமைச்சர்கள் செயல்பாடு ஆய்வில் முதல் இடம் பிடித்தார்
(y) தமிழன் என்று சொல்லடா"- விஜய் தொலைகாட்சி விருது
(y) இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தற்க்காக 2014ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார்

O:) O:) O:) தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்கள் O:) O:) O:)
(y) தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.15,000 கோடி திட்டங்கள்
(y) தேசிய சித்தமருத்துவ மையம் - தாம்பரம், சென்னை
(y) சென்னையில் ரூ.100 கோடியில் அரசு மகப்பேறு மருத்துவமனை - எழும்பூர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை - எழும்பூர் இரண்டையும் மேம்படுத்தி நவீனமாக்கியது
(y) குருத்தணு ஆய்வகம், ஸ்டான்லி மருத்துவமனை - சென்னை ரூ.15 கோடி நிதி ஒதுக்கியது
(y) எய்ம்ஸ் போன்ற அதிநவீன மருத்துவமனை - சேலம் ரூ.139,கோடி நிதி ஒதுக்கியது
(y) எய்ம்ஸ் போன்ற அதிநவீன மருத்துவமனை - மதுரை ரூ.150,கோடி நிதி ஒதுக்கியது
(y) ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு & ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
(y) இரத்த பிளாஸ்மா பிரிப்பு மையம் - சென்னை ரூ.250,கோடி நிதி ஒதுக்கீடு
(y) சென்னையில் ரூ.50 கோடியில் மாநகர இரத்த வங்கி அமைத்தார்
(y) ரூ.50 கோடி நிதி ஒதுக்கி மதுரை ராஜாஜி மருத்துவமனையைப் புற்றுநோய் மண்டல மையமாக (RCC) அறிவித்தார்
(y) ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் (RCC) காஞ்சிபுரம்
(y) ரூ.800 கோடியில் ஒருங்கினைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா - செங்கல்பட்டு
(y) தமிழகத்தில் 10 இடங்களில் நெடுஞ்சாலை விபத்துக்காய சிகிச்சை மையங்கள் அமைத்தது
(y) ரூ.2000,கோடியில் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையைத் தன்னாட்சி அமைப்பாக மாற்றித் தரம் உயர்த்தினார்

O:) O:) O:) உறுப்பினர் தருமபுரி தொகுதி O:) O:) O:)
தமிழகத்தில் தற்போது இத்தனை தகுதிகள்,திறமைகள், பண்புகள்,விருதுகள் மற்றும் செயல்பாடுகள் உடைய ஒரே இளம் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மட்டுமே. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்.

O:) O:) O:) நோக்கம் O:) O:) O:)
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


O:) O:) O:) தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது உறுதிமொழிகள்
O:) O:) O:)
(y) ஒரு சொட்டு மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது
(y) ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவது
(y) பொதுச் சேவைகள் பெறும் உரிமைச்சட்டம், லோக் அயுக்தா சட்டம் இயற்றுவது
(y) இலவச, தரமான கட்டாயக் கல்வி அளிப்பது
(y) தரம் உயர்த்தப்பட்ட சமச்சீர் கல்வி அளிப்பது
(y) மத்திய இடைநிலைக் கல்விக் குழுவின் (CBSE) தரத்திற்க்கு இணையான பொதுக் கல்வி முறையைக் கடைபிடித்தல்
(y) தமிழ்நாட்டை 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்குவது
(y) இலவச,தரம்முள்ள மருத்துவ வசதி தருவது
(y) வேளாண்மையில் புரட்சி செய்வது
(y) தொழில்வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உறுவாக்குவது
(y) வேலை பெறுவதற்க்கான அடிப்படை செயல்திறனை உருவாக்குவது
(y) சுய வேலை மற்றும் சுய தொழில் செய்ய ஊக்குவித்தல்
(y) தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பைபெற நூற்றுக்கணக்கான கூட்டுறவுக் கொத்துக் குழுக்கள் அமைத்துக் தொழில் துவங்க மானியத்துடன் கடன் அளித்தல்
(y) அயல்நாட்டு வேலை வாய்புகளை ஒற்றைச்சாளர முறையில் கண்காணித்தல்
(y) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உறுதி

அண்ணா பல்கலைகழகம்  வளாகத்திற்குள் பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌம...
01/01/2025

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி
பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

அனைவரும் வருக.!!

நாள்: 02/01/2025
நேரம்: காலை 10 மணி
இடம்: சென்னை, வள்ளுவர் கோட்டம்
Sowmiya Anbumani

 #வெற்றி பெற வாழ்த்துக்கள்..🏆 #அலங்கு
26/12/2024

#வெற்றி பெற வாழ்த்துக்கள்..🏆

#அலங்கு

Address

Chidambaram

Telephone

+919884031231

Website

Alerts

Be the first to know and let us send you an email when க.மணிகண்டன் - K.Manikandan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share