Syed abbas

Syed abbas In name of allah

Umar 2026
03/04/2026

Umar 2026

https://www.facebook.com/share/1J7J1sLfxb/ #எல்லா_புகழும்_அல்லாஹ்_ஒருவனுக்கேதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர ஐக்கிய மு...
20/03/2026

https://www.facebook.com/share/1J7J1sLfxb/

#எல்லா_புகழும்_அல்லாஹ்_ஒருவனுக்கே

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈகைத் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு சதக்கத்துல் பிஃத்ர் வினியோகம் செய்யப்பட்டது

மாநில பொருளாளர் #செய்யாறு_அப்பாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலாளர் #தஸ்தகீர் அவர்களின் தலைமையில் நகர தலைவர் #அன்சர் நகர செயலாளர் #அபுதாஹிர் நகர பொருளாளர் ஹசேன் ஆகியோர் முன்னிலையில்500 ரூபாய் மதிப்பிலான அரிசி ,மளிகைபொருட்கள் மற்றும் காய்கறி 520 ஏழைக்கு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

இப்பணியை வெங்கட்ராயன் பேட்டை நிர்வாகிகள் அசிப் மாலிக் தமிம் இமாம் இம்ரான் காமராஜ நகர் கிளை ஷாருக் பாரிநகர்கிளை ஜாகிர்உசேன் சமாதியான்குளம்கிளை சையத்காலம் ஞானமுருகன்பூண்டி ரகுமான் ஆகிய கிளைகளை சார்ந்த சகோதரர்கள் சிறப்பாகசெய்திருந்தனர்

மேலும் இதற்காக பொருளாகவும் பணமாகவும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

IMMK_Tiruvannamalai_District_News

27/01/2026
 #அல்லாஹ்வின்_திருப்பெயரால்...விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஐமுமுக மாநில பொருளாளர்  #செய்யாறு_அப்பாஸ் அவர்க...
21/08/2025

#அல்லாஹ்வின்_திருப்பெயரால்...

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஐமுமுக மாநில பொருளாளர் #செய்யாறு_அப்பாஸ் அவர்கள் புகார் மனு

விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி தாவுத்அலி அவர்களை காவல் நிலையத்தில் வைத்து மிரட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தியும் அதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஐமுமுக மாநில பொருளாளர் #செய்யார்_அப்பாஸ் அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்

மேலும் இந்த சந்திப்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

04/02/2025

அல் ஹம்துலில்லாஹ் எல்லாபுகழும் இறைவனுக்கு

இன்று செய்யாறு அடுத்த ஞனாமுருகன்பூண்டி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த மக்களை சாலை விரிவாக்கம் செய்வதற்கு 170க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை இடிப்பதற்க்கு நெடுஞ்சாலைதுறை முரப்பட்ட போது களத்தில் நானும் ஐமுமுக மாவட்ட செயலாளர் கே தஸ்தகீர் ஆகியோர் அரசு அதிகாரிகள் இடத்தில் சுமுக பேச்சுவார்த்தையின் முலம் முதற்கட்டமாக 66 குடும்பங்களுக்கு நிரந்தர குடிமனை. பட்டா வழங்கிய பின்புதான் அந்த பகுதி மக்களை அப்புறப்படுத்துவோம் என்று செய்யாறு வட்டச்சியர் ம)நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கிஉள்ளனர்

இன்று காலை முதல் களத்தில் நின்ற ஞனாமுருகன்பூண்டி மக்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றி மேலும் அந்த மக்களுக்கு நம்முடைய அழைப்பை ஏற்று ஆதரவு தெரிவிக்க வந்த அதிமுக நிர்வாகிகள் (ம) தவெக நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

இவன்
செய்யாறு அப்பாஸ்
மாநில பொருளாளர்
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்

07/11/2024

ஒருவேலை அதிமுக ஆட்சியில் இருந்து இருந்தால் இஸ்லாமிய கூட்டமைப்பு அமரன் திரைப்படத்துக்கு எதிராக போரடியிருக்குமோ

16/10/2024

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

#அல்ஹ்துலில்லாஹ்

08/10/2024

என்னுடைய பெரியப்பா சையத் கரீம் அவர்கள் சற்று முன் வபாத் ஆகிவிட்டர்கள் அவருடைய மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யவும்

28/09/2024

செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்

எல்லாபுகழும் இறைவனுக்கே
08/09/2024

எல்லாபுகழும் இறைவனுக்கே

Address

Cheyyar
604407

Telephone

9786467778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed abbas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Syed abbas:

Share