Ari Common, Aadhar Service Centre

Ari Common, Aadhar Service Centre Aadhar Mobile number, Email Add/remove, Name, Address, Date of birth, Gender Change
PAN, Passport, Ra

எங்களிடம்
*ஆதார் கார்டில் மொபைல் எண்,ஈமெயில் இணைக்கலாம்/மாற்றலாம், பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றலாம்.
*புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம், பெயர் சேர்க்கலாம், நீக்கலாம், முகவரி மாற்றலாம்.
*புதிய பான் கார்டு விண்ணப்பிக்கலாம், பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, போட்டோ, கையெழுத்து மாற்றலாம்.
*புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம், ரினிவல் செய்யலாம்.
*புதிய வாக்களர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம், பெயர், தந

்தை பெயர், பிறந்த தேதி, போட்டோ, முகவரி, மொபைல் எண் , ஈமெயில் மாற்றலாம்.
*மத்திய, தமிழக அரசின் அமைப்பு சாரா தொழிலாளராக பதிவு செய்யலாம், ரினீவல் செய்யலாம், உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
*போஸ்ட், பார்சல் அனுப்பலாம்.
*இலவச சட்ட உதவி, கம்ப்யூட்டர் பயிற்சி பெறலாம்.
*சாதி,வருமான,இருப்பிட,ஓபிசி,விதவை சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.
*முதியோர்,ஊனமுற்றோர்,விதவை பென்ஷன் விண்ணப்பிக்கலாம்.
*பாஸ்டாக் புதியது மற்றும் ரீசார்ஜ் செய்து தரப்படும்.
*வேலைவாய்ப்பு பதிவு, ரினீவல் செய்யலாம்.
*ஜெராக்ஸ்,பிரிண்ட்,கலர் பிரின்ட், ஸ்கேன், மெயில் செய்யலாம்.
*PF, பென்சன் பணம் கிளைம், திருத்தம் செய்யலாம்.
*விமான,ரயில்,பஸ்,அரசு பஸ், சினிமா, ஹோட்டல், திருப்பதி, சபரிமலை டிக்கெட் புக் செய்யலாம்.
*மொபைல், டிவி,DTH ரீசார்ஜ் செய்யலாம்.
*கார்,பைக்,ஆட்டோ இன்சூரன்ஸ் போடலாம், ரினீவல் செய்யலாம்.
*LIC புதிய பாலிசி போடலாம், அனைத்து கம்பெனி பாலிசிக்கும் பணம் கட்டலாம்.
*பட்டா, வில்லங்க சான்று(EC ), புலப்படம் (FMB), எடுக்கலாம்.
*நகல் பத்திரம் விண்ணப்பித்து எடுத்து தரப்படும்.
*TNPSC, SSC, TRB, TET, RRB, ARMY, போஸ்ட் ஆபீஸ், ரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பித்து தரப்படும்.
*ஆதார் கார்டு மூலமாக பணம் எடுக்கலாம், அனுப்பலாம்.

Address

7/38, Amman Kovil Street Chettikulam, Radhapuram, Tamil Nadu 627120
Chettikulam
627120

Alerts

Be the first to know and let us send you an email when Ari Common, Aadhar Service Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ari Common, Aadhar Service Centre:

Share