24/04/2026
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்
ஆவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நான்
ராஜசிம்ம மகேந்திரா…
எனது வெற்றிக்காக
ஓய்வின்றி உழைத்திட்ட
NDA கூட்டணியின்
மாநில நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிகள்,
மண்டல் (பகுதி) நிர்வாகிகள்,
கிளை நிர்வாகிகள்,
மற்றும்
என்னை உறவாக நினைத்து
ஒவ்வொரு வீதியிலும் உழைத்த
அனைத்து ஆதரவாளர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றி…!
நன்றி…!! நன்றி…!!!
உங்கள் நம்பிக்கை என் பலம்…
உங்கள் அன்பு என் பொறுப்பு…
பேரன்புடன்…
ராஜசிம்ம மகேந்திரா
ஆவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்