DMK ITWing

DMK ITWing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK ITWing, Political organisation, Chennai.

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - 🌄 &

Insta: http://instagram.com/dmkitwing
WEB: https://dmkitwing.bio/
WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737

02/09/2026

கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான – நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும்.

கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள்

02/09/2026

மேட்டூருக்குச் சென்று மக்களைச் சந்தித்து விஜய் நடத்திய ரீல்ஸ் நாடகத்தை புட்டு புட்டு வைத்த பாட்டிகள்.

02/09/2026

கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதைய ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசிடமும் கலைஞர் அவர்களிடமும் எந்தவித ஒப்புதலோ ஆலோசனையோ பெறவில்லை!

2026 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா - விருதுகள்! செப்டம்பர் 15 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்" நடைபெறும்...
02/09/2026

2026 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா - விருதுகள்!

செப்டம்பர் 15 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்" நடைபெறும் கழக முப்பெரும் விழாவில் வழங்கப்படும்!

02/09/2026

ரீல்ஸ் விடத்தான் ஆளும்கட்சியினர் இப்படி குதர்க்கமாக
பேசுகிறார்கள்.

ஒருதலைப்பட்சமாக நேரலை ஒளிபரப்புவதை சபாநாயகர் தலையிட்டு கவனிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் திரு. கோவி.செழியன் M.L.A அவர்கள்

02/09/2026

!'s in Assembly

கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர், முனைவர் திரு. TRB Rajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
02/09/2026

கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர், முனைவர் திரு. TRB Rajaa அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.

02/09/2026

இப்ப இந்த 100 நாள் த.வெ.க ஆட்சியில், விவசாயிகள் பல ஊர்ல எல்லா ஊர்லயும் போராட்டம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது வழக்கு பதிந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தள்ளுபடி செய்யப்படுமா?

முன்னாள் அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள்

02/09/2026

இது ஒன்றும் வரலாற்றில் முதல்முறை அல்ல, திமுக ஆட்சியில் 5000 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

​மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

02/09/2026

சப்ஜெக்ட்டுக்கு Subject-ஏ தெரியல! 🤦‍♂️

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when DMK ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK ITWing:

Shortcuts

Share