பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள்

  • Home
  • India
  • Chennai
  • பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள்

பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் வாழ்க பாஜக�.... வளர்க இந்தியா �

04/09/2026
அப்படியே ஒரு கோடியில் ஒரு வீடு, ஆளுக்கு ஒரு ஐபோன், போடுறதுக்கு 3 லட்ச ரூபாயில் 10 பட்டு சேலை 😁😁😁  போயிட்டு வரதுக்கு ஒரு ...
04/09/2026

அப்படியே ஒரு கோடியில் ஒரு வீடு, ஆளுக்கு ஒரு ஐபோன், போடுறதுக்கு 3 லட்ச ரூபாயில் 10 பட்டு சேலை 😁😁😁 போயிட்டு வரதுக்கு ஒரு BMW கார் 😁😁😁😁

ஒருத்தரும் மக்களுக்கு சேவை செய்ய வரலை 🤣🤣🤣🤣

#காங்கிரஸ்_என்றாலே_கள்ளத்தனம் 😡😡😡

பாட்டிலில் விட்டதை கோவிலில் பிடிக்கிறார்கள் போல 😡😡😡
04/09/2026

பாட்டிலில் விட்டதை கோவிலில் பிடிக்கிறார்கள் போல 😡😡😡

இந்திய மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்...
04/09/2026

இந்திய மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

#கிருஷ்ண_ஜெயந்தி #பகவான்_ஸ்ரீ_கிருஷ்ணர்

கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை இருக்கும்போது, மாதாவரம் எம்.எல்.ஏ விஜய் பிரபு மட்டும் எப்படி சிறுவாபுரி முருகன...
03/09/2026

கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை இருக்கும்போது, மாதாவரம் எம்.எல்.ஏ விஜய் பிரபு மட்டும் எப்படி சிறுவாபுரி முருகன் கோவிலுக்குள் மனைவியோடு “டிரீம்ஸ்” போஸ் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்?

சாதாரண பக்தர்களுக்கு விதி, விஐபி-களுக்கு “விதிவிலக்கு”தானா?
மற்றவர்கள் போனை வெளியே விட்டுவிட்டு உள்ளே போக வேண்டும்… இவர்களோ உள்ளேயே கேமரா ஓபன் பண்ணி ஜோடி போட்டோ ஷூட் நடத்துவார்களாம்.

ஆட்சி அதிகாரம் வந்ததும் கோவில் விதிகளும் மரியாதையாக வழி விட்டுக்கொடுக்கிறதா என்ன?

உ.பி  yogi Adityanaath மாடல் 🙏🙏🙏🙏
01/09/2026

உ.பி yogi Adityanaath மாடல் 🙏🙏🙏🙏

இதுதான்டா உண்மையான மக்களுக்கான மாடல் 🙏🙏🙏🙏🙏     #மோடி  **e
31/08/2026

இதுதான்டா உண்மையான மக்களுக்கான மாடல் 🙏🙏🙏🙏🙏

#மோடி **e

தமிழகத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த மக்களே நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் இன்றைய தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கின்ற ஜோசப...
28/08/2026

தமிழகத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த மக்களே நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் இன்றைய தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கின்ற ஜோசப் விஜய் என்கின்ற கிறிஸ்தவ மதம் சார்ந்த நபரும் அவரைத் தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் கிறிஸ்தவ மதம் சார்ந்த நபராகவும் நிதி அமைச்சகம் கிறிஸ்தவ மதம் சார்ந்த அமைச்சராகவும் இன்னும் பல அரசு உயர் பதவிகளில் கிறிஸ்து மதம் இஸ்லாமிய மதம் சார்ந்த நபர்களை மட்டுமே முக்கியத்துவம் தருகின்றார்கள் இவர்கள் இந்த ஐந்து வருட காலத்திற்குள் இந்த தமிழகம் முழுமையாக இஸ்லாமிய கிறிஸ்தவ மதம் சார்ந்த மனிதர்களுக்கு மிகப்பெரிய லாபகரமாக அனுகூலமாக இருக்கும் இந்த தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் இந்து சமூகம் பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் பின்தங்கி முற்றிலும் அழித்து ஒழுக்க உலகளாவிய இஸ்லாமிய கிறிஸ்துவ கூட்டம் இதை முன்னிறுத்தி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஓட்டு போட்டு நீங்களே அழிவை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள் இந்து சமூக மக்களே.....

மதவாத  கட்சி 🤔🤔🤔🤔
27/08/2026

மதவாத கட்சி 🤔🤔🤔🤔

Address

Tamilnadu
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share