10/11/2025
மக்கள் நலனுக்காக எப்போதும் இணைப்பு நிலையில் இருக்கும் நம் MLA! 💻✨
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்,
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்
எஸ். சுதர்சனம் M.A., B.L., MLA அவர்கள்,
தி.மு.க. தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளில் பங்கேற்றார். 🔹
#மக்களுக்காக #திராவிடமாடலரசு #மாதவரம்MLAசுதர்சனம் #மாதவரம் #மக்களுக்காகநிரந்தரம்